india vs pakistan
ஆசிய கோப்பை 2022: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம்!
ஆசிய கோப்பை தொடரின் 15ஆவது சீசன் நாளை தொடங்குகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையே கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற மோதலில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தார். இதனால் இப்போட்டியில் அதற்கு இந்திய அணி பழித்தீர்க்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on india vs pakistan
-
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தோனி குறித்த விராட் கோலியின் பதிவு!
இந்திய வீரர் விராட் கோலி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
இந்தியாவை பாகிஸ்தான் மீண்டும் வீழ்த்தும் - ரஷித் லதீஃப்!
கடந்த 2021 டி20 உலக கோப்பையில் தவறுகளைச் செய்த இந்தியாவை தோற்கடித்தது போல் இம்முறையும் பாகிஸ்தான் அணி வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லதீஃப் தெரிவித்துள்ளார். ...
-
காமன்வெல்த் 2022: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்!
காமன்வெல்த்தில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ...
-
இந்தியாவை காட்டிலும் பாகிஸ்தான் தான் சிறப்பாக உள்ளது - ரஷீத் லத்தீஃப்!
இந்திய கிரிக்கெட் அணியை காட்டிலும் பாகிஸ்தான் அணி தான் தற்போது சிறப்பாக உள்ளது, என்று முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பரான ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47