ipl 2022
ஐபிஎல் 2022: எங்கள் தோல்விக்கு இதுவே காரணம் - கேஎல் ராகுல்!
15ஆவது ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டூ பிளெசிஸ் 96 ரன்கள் எடுத்தார்.
Related Cricket News on ipl 2022
-
ஐபிஎல் 2022: ராகுல், ஸ்டோய்னிஸுக்கு அபராதம்!
ஐபிஎல் போட்டியில் விதிமுறையை மீறியதற்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல் ராகுலுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
சதமடிக்காமல் சதத்தைக் கடந்த விராட் கோலி!
2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70ஆவது சதம். அதன்பிறகு சதமடிக்காமல் 100 ஆட்டங்களில் விளையாடி முடித்துவிட்டார் கோலி. ...
-
விராட் கோலி புத்துணர்ச்சியை இழந்துவிட்டார்- ரவி சாஸ்திரி!
விராட் கோலி தொடர்ந்து விளையாடுவதால் புத்துணர்ச்சியை இழந்துவிட்டார். அவருக்கு சிறிது காலம் ஓய்வு தேவை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கரோனா தலைதூக்கியுள்ள டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. ...
-
ஐபிஎல் 2022: ஹசில்வுட் வேகத்தில் வீழ்ந்தது லக்னோ!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஜோஷ் ஹசில்வுட்டின் மிரட்டலான பந்துவீச்சின் மூலம் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: கேள்விக்குறியாகும் விராட் கோலியின் ஃபார்ம்!
லக்னோ அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய விராட் கோலியின் ஃபார்ம் குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சதத்தை தவறவிட்ட டூ பிளெசிஸ்; லக்னோவுக்கு 182 டார்கெட்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இவர் தான் சிறந்த டி20 வீரர் - மைக்கேல் வாகன் புகழாரம்!
ஜோஸ் பட்லர் தான் சமகால கிரிக்கெட்டின் சிறந்த டி20 வீரர் என்று புகழாரம் மைக்கேல் வாகன் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தினேஷ் கார்த்திக் தான் 360 டிகிரி வீரர் - ஏபிடி வில்லியர்ஸ்!
தினேஷ் கார்த்திக்கால், மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதாக டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் vs டெல்லி போட்டி மும்பைக்கு மாற்றம்!
நாளை நடத்தப்படும் பரிசோதனையில் கரோனா இல்லை என உறுதியானால் மட்டுமே டெல்லி வீரர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என பிசிசிஐ கூறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தொடரில் கலைகட்டும் புஷ்பா ஃபீவர்!
ஷெல்டன் ஜாக்சன் விக்கெட்டை வீழ்த்தியதும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் போடும் ஸ்டெப்பை மைதானத்தில் போட்டு அசத்தினார் ஓபேத் மெக்காய். ...
-
ஐபிஎல் 2022: வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் ஆர்டரை மாற்றியது குறித்து மெக்கல்லம் விளக்கம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் ஆர்டரை மாற்றியமைத்தற்கான காரணத்தை கொல்கத்தா அணியின் பயிற்சியாளரான மெக்கல்லம் வெளியிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: உம்ரான் மாலிக்கை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெயின் ஆகியோரைத் தொடர்ந்து சுனில் கவாஸ்கரும் உம்ரான் மாலிக்கை பாராட்டியுள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: தோற்றாலும் பெருமையாக இருக்கு - ஷாருக் கான்
இப்படி ஆடித் தோற்றாலும் பெருமையாக இருக்கு என்று ராஜஸ்தான் அணயியிடம் தோல்வி அடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உற்சாகப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24