jofra archer
இந்திய தொடரில் இருந்து விலகும் முடிவில் ஆர்ச்சர்; ஆதரவு தரும் இசிபி!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். இவர் காயம் காரணமாக கடந்த வாரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அவரது காயம் குறித்து 4 வாரத்திற்கு பின் ஆய்வு செய்து அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகிவிட்டார். இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு அவரை தயார் செய்ய இங்கிலாந்து விரும்புகிறது.
Related Cricket News on jofra archer
-
டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் மட்டுமே குறிக்கோள் - ஜோஃப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்ச்சருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ...
-
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் ஆர்ச்சர்!
இங்கிலாந்து அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
Eng vs NZ: தொடரிலிருந்து விலகினார் ஆர்ச்சர்!
காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம்; ஆர்ச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த இசிபி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினால் அதில் நான் பங்கேற்பேன் என்ற ஆர்ச்சரின் அறிவிப்பு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு பெரும் பின்னடைவு; காயம் காரணமாக தொடரிலிருந்து ஸ்டோக்ஸ் விலகல்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். பேட்டிங் மற்றும ...
-
Ind vs Eng: ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஆர்ச்சர் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்ச்சர் விலகல்? அதிர்ச்சியில் ராஜஸ்தான் ரசிகர்கள்
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஒருநாள் மற்றும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேசகம் தான் என அந்த அணியின் கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24