kolkata knight riders
ஐபிஎல் 2022: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை போட்டி போட்டு அணிகள் கோடிகளை கொட்டின. அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து அணிகள் வீரர்களை தேர்வு செய்தன. முதலில் நட்சத்திர வீரர்களின் பட்டியல் ஏலம் விடப்பட்டது. இதில் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் வந்ததும், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏன் என்றால் பல அணிகளுக்கு கேப்டன் இல்லை. ஸ்ரேயாஸை குறிவைத்தால் புதிய கேப்டன் கிடைத்துவிடுவார் என்பது தான் காரணம். ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் வரலாற்றில் 87 போட்டிகளில் விளையாடி 2375 ரன்கள் அடித்துள்ளார். அவரது ஸ்டரைக் ரேட் 123 ஆகும்.
Related Cricket News on kolkata knight riders
-
ஐபிஎல் 2022: பரத் அருணை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்தது கேகேஆர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் - வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்கள் அணியில் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தோனி குறித்து கேகேஆரின் பதிவுக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா!
எம் எஸ் தோனியை கலாய்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்ட ட்வீட்டிற்கு சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா கடும் பதிலடி கொடுத்துள்ளது ட்ரெண்டாகி வருகிறது. ...
-
எமீரேட்ஸ் டி20 லீக்: புதிய அணிகளை வாங்கிய கேகேஆர், மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரை பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் எமீரேட்ஸ் டி20 லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. ...
-
நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் போராடிய விதம் பெருமையாக உள்ளது - ஈயான் மோர்கன்!
ஐபிஎல் டி20 இறுதிப்போட்டியி்ல சிஎஸ்கே அணியிடம் தோற்றாலும் எங்கள் அணி வீரர்கள் போராடிய விதம், செயல்பாடு ஆகியவற்றை நினைத்து பெருமையாக இருக்கிறது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியி்ன் கேப்டன் மோர்கன் தெரிவி்த்தார் ...
-
இந்திய அணிக்கு ஆல் ரவுண்டர் கிடைத்துவிட்டார் - சுனில் கவாஸ்கர் புகழாரம்!
இந்திய அணிக்கு வெகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தேடித்தந்துள்ளதாக இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
குல்தீப் யாதவ்விற்கு அறுவை சிகிச்சை!
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள குல்தீப் யாதவ், அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ...
-
கங்குலியை பார்த்துதான் வளர்ந்தேன் - வெங்கடேஷ் ஐயர் ஓபன் டாக்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியைப் போன்று விளையாடவேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது என கேகேஆர் அணியின் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24