kolkata knight riders
ஐபிஎல் மினி ஏலம்: குஜராத் அணியிலிருந்து இரு வீரர்களை தட்டித்தூக்கியது கேகேஆர்!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைடன்ஸ் அணி தனது முதல் சீசனிலேயே தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு கோப்பையை தட்டித்தூக்கியது. கேப்டன் ஹார்திக் பாண்டியா அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.
Related Cricket News on kolkata knight riders
-
கேகேஆர் அணியின் புதிய பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமனம்!
ஐபிஎல் தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தனது கடின காலங்கள் குறித்து மனம் திறந்த ரிங்கு சிங்!
காயம், அப்பாவின் தவிப்பு என கிரிக்கெட் களத்தில் ரிங்கு சிங் கடந்து வந்த பாதையை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ரஹானே!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: எழுதி வைத்து சொல்லி அடித்து ஆச்சர்யப்படுத்திய ரிங்கு சிங்!
நேற்றைய போட்டியில் நான் மிகச் சிறப்பாக பெரிய ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை வெல்வேன் என்ற உள்ளுணர்வு எனக்கு தோன்றியது. அதை 50 ரன்கள் என எனது கையில் எழுதி வைத்து மனதில் ஆழமாக பதித்துக் கொண்டேன் என ரிங்கு சிங் ...
-
ஐபிஎல் 2022: ரசிகர்களை ஏமாற்றிவரும் வெங்கடேஷ் ஐயர்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து சொதப்பி வருகிறது, ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. ...
-
தொடரிலிருந்து முழுவதுமாக விலகிய சஹார்; கேகேஆர் அணியிலிருந்து ராஷிக் இஸ்லாம் விலகல்!
காயம் காரணமாக தீபக் சஹார் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: வெங்கடேஷ் ஐயருக்கு செத் ரோலின்ஸின் ஸ்பெஷல் வாழ்த்து!
தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு, WWE செத் ரோலின்ஸ் வாழ்த்துக்கூறி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: அணிகளின் முன்னோட்டம், சிறந்த வீரர்கள் & சதனைகள்!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியின் முக்கிய உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஐபிஎல் சாதனைகள் குறித்த தகவலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: பத்திரிக்கையாளரின் செயலால் கவனம் ஈர்த்த கேகேஆர் வீரர்!
கொல்கத்தா அணியை சேர்ந்த ஷெல்டன் ஜாக்சன் என்ற வீரரை, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் இந்தியரே இல்லை என கூறியதால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: கேகேஆருக்கு பெரும் பின்னடைவு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பாட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டர்கள் என்பது உறுதியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: அதிக அணிகளுக்காக விளையாடி சாதனைப் படைக்கும் ஃபிஞ்ச்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக முதல் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஆரோன் ஃபிஞ்ச் ஐபிஎல் வரலாற்றில் ஆதிக அணிகளுக்காக விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய ஹேல்ஸ்; கேகேஆர் அணியில் ஃபிஞ்ச்!
ஐபிஎல் 15வது சீசனிலிருந்து விலகிய அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது கேகேஆர் அணி. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24