kraigg brathwaite
ஷமார் ஜோசப் ஒரு சூப்பர் ஸ்டார் - கிரெய்க் பிராத்வைட்!
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
அதன்படி கடந்த 25ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 289 ரன்களில் சுருண்டது. இதையடுத்து 22 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெறும் 216 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
Related Cricket News on kraigg brathwaite
- 
                                            
AUS vs WI, 1st Test: விண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டை வளர்ப்பது கடினம் - கிரேய்க் பிராத்வைட்!எங்களுக்கு அதிக டெஸ்ட் போட்டிகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் அது டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதற்கான ஊக்கத்தை கொடுக்கும் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரெய்க் பிராத்வைட் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
AUS vs WI: முதல் டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் அறிவிப்பு!ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
AUS vs WI: டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
இலக்கை எங்களால் சேஸ் செய்திருக்க முடியும் - கிரேக் பிராத்வைட்!நாங்கள் பாசிட்டிவாக இருந்தோம். ஒப்பிட்ட அளவில் நல்ல ஒரு ஆடுகளத்தில் எங்களுக்கு 98 ஓவர்கள் இருந்தது. எங்களால் சேஸ் செய்திருக்க முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரேக் பிராத்வைட் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
ஒரு சீனியர் வீரராகவும் நான் ஏமாற்றிவிட்டேன் - கிரேக் பிராத்வைட்!இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக நானும் தோல்வியடைந்ததே விரக்தியாக இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரேக் பிராத்வெயிட் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
இந்திய அணிக்கெதிரான திட்டங்கள் ரெடி - கிரேக் பிராத்வைட்!வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கேப்டன் கிரேக் பிராட்வெயிட் இந்திய அணியை வீழ்த்த தங்கள் இடம் திட்டம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ... 
- 
                                            
ZIM vs WI, 1st Test: சந்தர்பால் அசத்தல் இரட்டை சதம்; தடுமாறும் ஜிம்பாப்வே!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. ... 
- 
                                            
ZIM vs WI,1st Test:மழையால் முன்கூட்டியே முடிந்த ஆட்டம்; வலிமையான நிலையில் விண்டீஸ்!ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட்டின் முதல்நாள் மழைக்காரணமாக 51 ஓவர்களுடனே முடிவடைந்தன. ... 
- 
                                            
AUS vs WI, 1st Test: பிராத்வையிட் சதம்; வெற்றிக்கு போராடும் விண்டீஸ்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
WI vs ENG, 2nd Test: பிராத்வெயிட் அபாரம்; போட்டியை டிரா செய்தது விண்டீஸ்!வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ... 
- 
                                            
WI vs ENG, 2nd Test: 411 ரன்னில் விண்டீஸ் ஆல் அவுட்; முன்னிலையில் இங்கிலாந்து!நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 136 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான நிலையில் உள்ளது. ... 
- 
                                            
WI vs ENG, 2nd Test: பிராத்வெயிட், பிளாக்வுட் சதம்; வலுவான நிலையில் விண்டீஸ்!இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
WI vs PAK, 1st test: ஹோல்டர், பிராத்வைட் ஆட்டத்தில் முன்னிலைப் பெற்ற விண்டீஸ்!பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 36 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        