mi vs pbks
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் வலிமை மிக்க அணிகளில் ஒன்றாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செயல்பட்டு வருகிறது. இருப்பினும் கடைசி போட்டியில் அந்த அணி இறுதிவரை போராடியும் தோல்வியைச் சந்தித்துள்ள அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இந்த சீசனில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி ஒரு தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளதால் அந்த அணியின் வெற்றிப்பயணம் தொடரும் என ரசிகர்கள் எதிபார்க்கின்றனர். மறுபக்கம் பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பலமாக பார்க்கப்பட்டாலும், கடைசி போட்டியில் அந்த அணியும் இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியுள்ளது. இதனல் இரு அணியும் இப்போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on mi vs pbks
-
நான் ஸ்பின்னர்களை அடிக்க வேண்டும் என நினைத்தேன் - நிதீஷ் ரெட்டி!
இத்தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறந்த பங்களிப்பை ஆற்ற விரும்புகிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற நிதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். ...
-
பஞ்சாப் - ஹைதராபாத் போட்டிக்கு பின் ஐபிஎல் புள்ளி பட்டியலின் நிலை!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - ஷிகர் தவான்!
ஷஷாங்க் மற்றும் அஷுதோஷ் இருவரும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பாராட்டியுள்ளார். ...
-
கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆட்டமாக இது இருக்கும் - பாட் கம்மின்ஸ்!
இம்பேக் பிளேயர் விதிமுறை இருப்பதினால் இனி 150 முதல் 160 ரன்கள் வரை அடிக்கும் பட்சத்தில் பத்தில் ஒன்பது போட்டிகள் தோல்வியை தான் கொடுக்கும் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா போராட்டம் வீண்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
அபாரமான ஸ்டம்பிங் செய்து மிரட்டிய ஹென்ரிச் கிளாசென் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசென் செய்த அபாரமான ஸ்டம்பிங் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புதிய வரலாற்று சாதனை படைத்த அபிஷேக் சர்மா!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் இளம் வீரர் அபிஷேக் சர்மா 1000 ரன்களை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: நிதீஷ் ரெட்டி அரைசதத்தால் தப்பிய சன்ரைசர்ஸ்; பஞ்சாப் கிங்ஸிற்கு 183 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒரே ஓவரில் சன்ரைசர்ஸ் அஸ்திவாரத்தை சரித்த அர்ஷ்தீப் சிங் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது ஒரே ஓவரில் ஆட்டத்தை திருப்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹதராபாத் - உத்தேச லெவன்!
பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது - அஷுதோஷ் சர்மா!
சஞ்சய் பங்காரின் அறிவுரை ரஞ்சி கோப்பை தொடரில் எனக்கு உதவியது. அதன் காரணமாக நான் எனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினேன் என்று அஷுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸின் சாதனைய முறியடித்த பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்குகளை எட்டிய முதல் அணி எனும் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்துள்ளது. ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : குஜராத்தை பின்னுக்கு தள்ளியது பஞ்சாப் கிங்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24