mohammad kaif
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஃபார்ம் குறித்து முகமது கைஃப்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இன்று தனது முக்கியமான ஆட்டத்தில் கொல்கத்தா அணியைச் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் ஏறக்குறைய ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும். தொடக்கத்தில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து 5 வெற்றிகளைப்பெற்றது. பின்னர் வரிசையாக 5 தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
இதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், இணையதளம் ஒன்றுக்குப்பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “ இப்போது சன்ரைசர்ஸ் அணி வலிமையான அணி என்று நான் நினைக்கவில்லை. ஒருநேரத்தில் வேகப்பந்துவீச்சில் வலிமையாக இருந்தது. ஆனால் ஜான்ஸனை நீக்கியது, அதன்பின் கார்த்திக் தியாகியை நீக்கியது. சில பந்துவீச்சாளர்களையும் நீக்கியபின்அந்த அணியால் எப்படி வலிமையாக இருக்க முடியும். அதே வலிமையான அணி இப்போது இல்லை.
Related Cricket News on mohammad kaif
-
ஐபிஎல் 2022: ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் முகமது கைஃப்!
ஐபிஎல் தொடரின் ஆல் டைன் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், அந்த அணியின் கேப்டனாக எம் எஸ் தோனியை தேர்வு செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: குல்தீப் விஷயத்தில் கேகேஆரை சாடிய முகமது கைஃப்!
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசி ஆட்டநாயகன் விருது வென்றதையும், டெல்லி அணி அவரை நடத்தியவிதத்தையும் முன்னாள் வீரர் முகமது கைஃப் புகழ்ந்துள்ளார். ...
-
ரோஹித்திடன் ஜாக்கிரதையாக இருங்கள் - முகமது கைஃப்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கெயிப் ட்விட் செய்துள்ளார். ...
-
தெளிவான மனநிலையில் விளையாடுவது முக்கியம் - முகமது கைஃப்!
ஷார்ஜாவில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் 2ஆவது தகுதிச்சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தெளிவான மனநிலையுடன் டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் களமிறங்குவது முக்கியம் என்று அந்த அணியின் துணைப் பயி்ற்சியாளர் முகமது கைஃப் அறிவுறுத்தியுள்ளார். ...
-
ஸ்ரேயாஸ் அணிக்கு திரும்பியது மிகப்பெரும் பலம் - முகமது கைஃப்!
14ஆவது ஐபிஎல் சீசனின் 2ஆம் பாதியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் இணைந்திருப்பது பெரிய பலமாக இருக்கும் என அணியின் துணைப் பயிற்சியாளர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
இளம் வீரரை புகழ்ந்து தள்ளும் முகமது கைஃப்; காரணம் இதுதான்!
சூர்யகுமார் யாதவ் இன்னிங்ஸின் முதல் பந்தையே, 100 பந்துகள் ஆடி களத்தில் செட்டில் ஆகிவிட்ட பேட்ஸ்மேனை போல ஆடுவதாக முகமது கைஃப் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
இந்திய அணியின் வெற்றிக்கு பிரித்வி ஷாவின் ஆட்டம் உதவியாக இருக்கும் - முகமது கைஃப்
பிரித்வி ஷாவின் அதிரடியான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
மனைவியுடன் கிரிக்கெட் விளையாடும் முகமது கைஃப்!
கரோனா ஊரடங்கின் காரணமாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது மனைவியுடன் வீட்டிலேயே கிரிக்கெட் விளையாடும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24