mohammad rizwan
இந்தியாவில் பாபர் - ரிஸ்வான் போன்ற வீரர்கள் இல்லை என்ற நிலை வரும் - ரஷித் லத்திப்!
உலகக்கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி அரையிறுதி வரை சென்றது. அந்த அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் அதன் தொடக்க வீரர்களான கேப்டன் பாபர் ஆசாமும், முகமது ரிஸ்வானும்தான். பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை அதிரடியாக வென்றது.
அந்த தொடரின் ஒரு போட்டியில் பாக்கிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தனர். அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் இரு வீரர்களும் இணைந்து 197 ரன்கள் எடுத்தனர்.
Related Cricket News on mohammad rizwan
-
ரோஹித் - ராகுல் சாதனையை முறியடித்த பாபர் - ரிஸ்வான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக பாகிஸ்தானின் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை புதிய சாதனைப் படைத்துள்ளது. ...
-
PAK vs WI: புதிய சரித்திரம் படைத்த முகமது ரிஸ்வான்!
ஒரே ஆண்டில் 2 ஆயிரம் சர்வதேச டி20 ரன்களை குவித்த முதல் வீரர் எனும் சாதனையை பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் படைத்துள்ளார். ...
-
PAK vs WI, 3rd T20I: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
PAK vs WI: சதாப், இஃப்திகாரின் இறுதி நேர அதிரடியால் 173 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs WI, 1st T20I: ரிஸ்வான், ஹைதர் அலி அதிரடி; விண்டிஸுக்கு 201 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs PAK, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றவாது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
BAN vs PAK, 2nd T20I: ஸமான், ரிஸ்வான் அதிரடியில் தொடரை வென்றது பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
இரண்டு நாள் ஐசியூவில்; ஆஸ்திரேலியுக்கு எதிராக அதிரடி - பாராட்டு மழையில் ரிஸ்வான்!
2 நாட்களாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த முகமது ரிஸ்வான் நாட்டுக்காக அவர் விளையாடிய செயல், பாகிஸ்தானியர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களையும் வென்றுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: ரிஸ்வான், ஸமான் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ரிஸ்வான், மாலிக் விளையாடுவது உறுதி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக் இருவரும் முழு உடற்தகுதியுடன் உள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் வீரர்களுக்கு உடல்நலக்குறைவு; அரையிறுதியில் விளையாடுவார்களா?
அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக் இருவரும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். ...
-
கெயிலின் சாதனையை முறியடித்த ரிஸ்வான்; கோலி சாதனையை சமன் செய்த பாபர்!
ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் இருவரும் புதிய மைல்கல்லை எட்டினர். ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை நிகழ்த்திய பாகிஸ்தான்!
இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலக கோப்பையில் முதல் முறையாக இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24