mohammad rizwan
ஒரே அணிக்காக விளையாடும் புஜாரா & ரிஸ்வான்!
இங்கிலாந்து நாட்டில் கவுன்டி கிரிக்கெட் மிகவும் பிரபலம். இதில் உள்நாட்டு வீரர்களுடன் வெளிநாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் விளையாடுவது வழக்கம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான புஜாரா கடந்த 2014 முதலே கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். வெவ்வேறு அணிக்காக விளையாடி வந்த புஜாரா, இப்போது சசெக்ஸ் அணிக்காக இந்த சீசனில் விளையாடுகிறார்.
இதே அணிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வானும் நடப்பு சீசனில் விளையாடுகிறார். முதல் முறையாக கவுன்டி கிரிக்கெட்டில் அவர் விளையாடுகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஆடுகளத்தில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் போதெல்லாம் ஆட்டம் அனல் பறக்கும்.
Related Cricket News on mohammad rizwan
-
PAK vs AUS, 2nd Test: பாபர், ரிஸ்வான் அபாரம்; டிராவில் முடிந்தது கராச்சி டெஸ்ட்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
பிஎஸ்எல் 2022: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது முல்தான் சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022 குவாலிஃபையர்: கலந்தர்ஸுக்கு 164 இலக்கு!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: ரிஸ்வான், ரொஸ்ஸோவ் அதிரடியில் முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2022: ரிஸ்வான் அதிரடியில் முல்தான் சுல்தான்ஸ் வெற்றி!
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மியை வீழ்த்தியது முல்தான் சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: ரிஸ்வான், டிம் டேவிட் அதிரடி; பெஷ்வர் அணிக்கு 223 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: மசூத், ரிஸ்வான் அதிரடி; முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2022: வெற்றியுடன் தொடங்கிய முல்தான் சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
களத்தில் இருப்பது போல் வெளியேயும் இருக்க மட்டோம் - முகமது ரிஸ்வான்
உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு எதிரணியையும் நாங்கள் மதிக்கிறோம் ஆனால் களத்தில் வீழ்த்துவதுதான் குறிக்கோள் என்று பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
2021ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரராக ரிஸ்வான் தேர்வு!
2021ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது. ...
-
2021 சிறந்த வீரருக்கான ஐசிசி விருது: இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்!
2021ஆம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்குரிய பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி விருது 2021: ஆண்டின் சிறந்த டி20 வீரர்களுக்கான பட்டியல் வெளியீடு!
ஆண்டின் சிறந்த டி20 வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் வீரர்கள் குறித்து வைரலாகும் அஸ்வினின் கருத்து!
பாகிஸ்தான் அணியின் தனக்கு பிடித்த வீரர்கள் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிய க்ருத்து வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24