mohammad rizwan
T20 WC 2024: முகமது ரிஸ்வானை பின்னுக்குத் தள்ளிய ஜோஸ் பட்லர் புதிய சாதனை!
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் பிராண்டன் கிங் காயம் காரணமாக 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 38 ரன்களுக்கும், அதைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இறுதியில் ரூதர்போர்டு அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைக் குவித்தது. அதன்பின் 181 ரன்கள் என இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Related Cricket News on mohammad rizwan
-
T20 WC 2024: கனடாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: கனடா அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
ஆட்டத்தின் முடிவை மாற்றிய பந்து; பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டான ரிஸ்வான் - காணொளி!
இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அபாரமான கேட்ச்களை பிடித்த ஸ்டீவன் டெய்லர் - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி வீரர் ஸ்டீவன் டெய்லர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IRE vs PAK, 3rd T20I: பாபர், ரிஸ்வான் அதிரடியில் தொடரை வென்றது பாகிஸ்தான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ...
-
IRE vs PAK, 2nd T20I: ரிஸ்வான், ஃபகர் அதிரடியில் தொடரை சமன்செய்தது பாகிஸ்தான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியசத்தில் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
நியூசிலாந்து டி20 தொடரிலிருந்து விலகிய முகமது ரிஸ்வான், இர்ஃபான் கான்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், இர்ஃபான் கான் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர். ...
-
விராட் கோலி, பாபர் ஆசாம் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த வீரர் எனும் புதிய சாதனையை பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் படைத்துள்ளார். ...
-
PAK vs NZ, 2nd T20I: நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸை பந்தாடி முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அசத்தல் வெற்றி!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: சதமடித்து மிரட்டிய உஸ்மான் கான்; கராச்சி கிங்ஸுக்கு 190 டார்கெட்!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் தொடரின் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணியானது 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: ரிஸ்வான், ஹென்றிக்ஸ் அதிரடியில் முல்தான் சுல்தான்ஸ் அசத்தல் வெற்றி!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: ரிஸ்வான், இஃப்திகார் அதிரடியில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த முல்தான் சுல்தான்ஸ்!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NZ vs PAK, 5th T20I: நியூசிலாந்தை வீழ்த்தி ஒயிட்வாஷை தவிர்த்தது பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணிக்கெதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47