naseem shah
ஆசிய கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் ஆஃப்கானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் வாழ்வா சாவா கட்டத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் ஒரு வேலை பாகிஸ்தான் தோல்வியை தழுவினால், இந்தியா தொடரை விட்டு சென்றுவிடும். இதனால் இந்திய ரசிகர்களுக்கு இன்று ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கின்றனர். பரபரப்பான இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
இந்த ஆடுகளத்திலும் சேஸிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இதனால் பெரிய இலக்கை நிர்ணயிக்கும் உத்வேகத்துடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் ஹசரத்துல்லா மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருப்பினும் 3.5 வது ஓவரில் ஆப்கானிஸ்தான் 36 ரன்கள் எடுத்த நிலையில், முதல் விக்கெட்டை இழந்தது.
Related Cricket News on naseem shah
-
ரசிகர்களின் மனதை கவர்ந்த நசீம் ஷா!
முதல் போட்டியிலேயே நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் வலியுடன் பந்துவீசி கண்ணீருடன் வெளியேறிய நசீம் ஷாவுக்கு இந்திய ரசிகர்களும் பாராட்டு தெரிவிக்கின்றனர். ...
-
NED vs PAK, 3rd ODI: நசீம் ஷா, முகமது வாசிம் அபாரம்; நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
NED vs PAK, 1st ODI: பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!
நெதர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs AUS, 3rd Test: ஷாஹின், நசீம் அபாரம்; 391 ரன்னில் ஆஸி ஆல் அவுட்!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பிஎஸ்எல் 2022: மாலிக், தாலத் அதிரடி; கிளாடியேட்டர்ஸுக்கு 186 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: நஷீம் ஷா பந்துவீச்சில் கிளாடியேட்டர்ஸ் அபார வெற்றி!
பிஎஸ்எல் 2022: கராச்சி கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
பிஎஸ்எல் 2021: அன்வர் அலிக்கு கரோனா; சிக்கலில் பிசிபி!
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ...
-
நான் எப்படி தவறு செய்தேன் என தெரியவில்லை - நசீம் ஷா
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட நசீம் ஷா, நான் எப்படி இத்தவறை செய்தேன் என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். ...
-
விதிமுறைகளை மீறிய வீரர், தொடரிலிருந்து வெளியேற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் கரோனா நெறிமுறைகளை மீறியதாக இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா தொடரிலிருந்து நீக்கப்பட்டார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24