new zealand cricket team
NZ vs SA: நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; வில்லியம்சன், ரவீந்திராவுக்கு இடம்!
நியூசிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நியூசிலாந்து அணி தங்களுடையை சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் வரும் பிப்ரவரி மாத 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு சில சர்ச்சைகளை கிளப்பியது. காரணம் அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளைடாடிவருவதன் காரணமாக நிறைய அனுபவ வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிவிற்க்கு முன் உதாரணமாக மாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
Related Cricket News on new zealand cricket team
-
தென் ஆப்பிரிக்க தொடரில் வில்லியம்சன் பங்கேற்பார் - கேரி ஸ்டெட் நம்பிக்கை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முழு உடற்தகுதியை எட்டுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகினார் கேன் வில்லியம்சன்!
காயம் காரணமாக பாகிஸ்தான் அணியுடனான எஞ்சிய போட்டிகளிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். ...
-
NZ vs PAK: டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கேன் வில்லியன்சன் கம்பேக்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
NZ vs BAN: டி20 தொடரிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன், கைல் ஜேமிசன்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
வங்கதேச டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் வில்லியம்சன்!
வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
NZ vs BAN: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாட்டியின் செயலைக் கண்டு வீயந்த ரச்சின் ரவீந்திரா; வைரல் காணொளி!
நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா பெங்களூரில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு சென்ற போது அவர் செய்ததை பார்த்து வியந்துள்ளார். ...
-
கேன் வில்லியம்சனுக்கு பதிலாக டாம் பிளெண்டல் அணியில் சேர்ப்பு?
நடப்பு உலகக்கோப்பை தொடரில் காயமடைந்துள்ள கேன் வில்லியம்சனுக்கு மற்றாக விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டல் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: சாதனைப் படைத்த ரச்சின் ரவீந்திரா!
இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலம் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சாதனைப் படைத்து அசத்தியுள்ளார். ...
-
எங்களுடைய கிரிக்கெட் பாணியில் நாங்கள் விளையாடுவோம் - கேன் வில்லியம்சன்!
எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய கிரிக்கெட் பாணியில் நாங்கள் விளையாடுவதில் உறுதியாக இருக்கவேண்டும். இது எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைகிறது என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துளளார். ...
-
உலகக்கோப்பை 2023: இரண்டு முறை நழுவ விட்டதை பிடிக்குமா நியூசிலாந்து?
நடக்கவிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்வுள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.. ...
-
CWC 2023: முதல் போட்டியில் வில்லியம்சன் பங்கேற்க மாட்டார்; நியூசி கிரிக்கெட் வாரியம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்க மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
மழையால் கைவிடப்பட்டது வங்கதேசம் - நியூசிலாந்து ஆட்டம்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்; ஃபர்குசன் தலைமயில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் நியூசி!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியின் புதிய கேப்டனாக லோக்கி ஃபர்குசன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24