nz vs ned
T20 WC 2024: நேபாள் அணியை 106 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!
ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. டல்லாஸில் நடைபெற இருந்த இப்போட்டியின் டாஸானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நேபாள் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணிக்கு குஷால் புர்டெல் மற்றும் ஆசிஃப் சேக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆசிஃப் சேக் 4 ரன்களுக்கும், குஷால் புர்டெல் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய அனில் ஷாவும் 11 ரன்களோடு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோஹித் பௌடல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய குஷால் மல்லா, தீபேந்திர சிங் ஐரி, சோம்பால் காமி ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on nz vs ned
- 
                                            
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
 - 
                                            
பயிற்சி ஆட்டம்: நெதர்லாந்திடம் வீழ்ந்தது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று அசத்தியது. ...
 - 
                                            
முத்தரப்பு டி20 தொடர்: பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
 - 
                                            
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்தை பந்தாடி ஸ்காட்லந்து அபார வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்காட்லாந்து அணியானது 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
 - 
                                            
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஸ்காட்லாந்து!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
 - 
                                            
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி த்ரில் வெற்றி!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
 - 
                                            
முத்தரப்பு டி20 தொடர்: நெதர்லாந்துக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து!
நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
 - 
                                            
முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்தை பந்தாடி நெதர்லாந்து அணி அபார வெற்றி!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் நெதர்லாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
 - 
                                            
முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்திற்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
 - 
                                            
முத்தரப்பு டி20 தொடர்: நேபாளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நெதர்லாந்து!
நேபாள் அணிக்கெதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
 - 
                                            
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
 - 
                                            
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய நெதர்லாந்து வீரர்; மாற்று வீரர் அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக நெதர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரியான் க்ளீன் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
 - 
                                            
இந்தியாவுக்கு எதிராக மோத நாங்கள் ஆவலாக காத்திருக்கிறோம் - தேஜா நிடமானூரு!
கிரிக்கெட் என்பது விளையாட்டுதான். எனவே நாங்கள் இந்தியாவை வீழ்த்துவதும் நடக்கலாம் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நெதர்லாந்து வீரர் தேஜா நிடமானூரு தெரிவித்துள்ளார். ...
 - 
                                            
இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது - ஜோஸ் பட்லர்!
இந்த தொடர் ஒட்டுமொத்தமாகவே எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
 
Cricket Special Today
- 
                    
- 12 Jun 2025 01:27
 
 - 
                    
- 18 Mar 2024 07:47