r ashwin
சிஎஸ்கேவிற்கு திரும்ப விரும்புகிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 2008 முதல் 2015ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக 94 போட்டிகளில் விளையாடியுள்ளார். பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் பூனே ரைசிங் ஜெயன்ட்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளில் ஆடினார்.
பின்னர் 2020ஆம் ஆண்டு முதல் டெல்லி அணியில் விளையாடி வந்த அவர், தற்போது அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் சென்னை அணிக்கு திரும்ப விருப்பப்படுவதாக ரசிகர்களின் கேள்வி ஒன்றுக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார்.
Related Cricket News on r ashwin
-
யார் சிறந்த விக்கெட் கீப்பர் - வரிசைப்படுத்திய அஸ்வின்!
தான் பந்துவீசிய வரையில் யார் ஸ்பின்னிற்கு எதிராக சிறந்த விக்கெட் கீப்பர் என்று கூறியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், தோனி - சஹா - தினேஷ் கார்த்திக் ஆகியோரை வரிசைப்படுத்தியும் உள்ளார். ...
-
இந்த ஆண்டின் சிறந்த பந்துவீச்சாளர்களை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
2021ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய டாப் 5 பந்துவீச்சாளர்களை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பட்டியலிட்டுள்ளார். ...
-
ஆஸ்வினை தேர்வு செய்வதில் விராட் உறுதியுடன் இருந்தார் - சவுரவ் கங்குலி!
டி20 உலகக்கோப்பை தொடரில் அஸ்வினை இந்திய அணியில் சேர்ப்பதில் விராட் கோலி உறுதியுடன் இருந்ததாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார். ...
-
SA vs IND: அஸ்வினுக்கு துணைக் கேப்டன் பதவி கிடைக்குமா?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் விலகியதால், புதிய துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் ஏலம்: ராகுல், அஸ்வினை டார்கெட் செய்யும் ஐபிஎல் அணிகள்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இந்த மாத இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
கபா டெஸ்டின் ஐந்தாவது நாளுக்காக காத்திருக்கிறேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
பிரிஸ்பேன் நகரின் காபா மைதானத்தில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 5ஆவது நாள் நடக்கும் பரபரப்புக்காகக் காத்திருக்கிறேன் என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், மயங்க் முன்னேற்றம்!
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், மயங்க் அகர்வால் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
அஜாஸ் படேலுக்கு ப்ளூ டிக் வழங்க வேண்டும் - அஸ்வின் கோரிக்கை!
ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த அஜாஸ் படேலுக்கு ட்விட்டர் தளத்தில் ப்ளூ டிக் வழங்கப்பட வேண்டும் என அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார். ...
-
விக்கெட் நாயகனுக்கு அஸ்வினின் சிறப்பு பரிசு!
வான்கடே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேலுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ...
-
IND vs NZ: ரசிகர்களை கவர்ந்த ‘தி பர்ஃபெக்ட் பிக்சர்’!
நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டை வென்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ...
-
IND vs NZ: சாதனை மேல் சாதனை; காம்பேக்கில் கலக்கும் அஸ்வின்!
ஒரே ஆண்டில் 4 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார் ...
-
IND vs NZ, 2nd Test: அஸ்வின், மயங்க் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டை வென்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ...
-
எனது பயணம் முடிந்து விட்டது என நினைத்தேன் - ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபன் டாக்!
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க முடியுமா என்ற அச்சத்துடன் வாழ்ந்த நாட்களை ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார். ...
-
ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த அஸ்வின்!
2001 இல் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங் சிறப்பாகப் பந்துவீசியது தன்னை மிகவும் ஊக்கப்படுத்தியதாக அஸ்வின் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47