sa vs ban
AUS vs WI: தொடரிலிருந்து விலகிய 7 முக்கிய ஆஸி வீரர்கள்!
ஆஸ்திரேலிய அணி வருகிற ஜூலை மாதம் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இத்தொடருக்கான ஆரோன் ஃபின்ச் தலைமையிலான 24 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பயோ பபுள் சூழல் காரணமாக பல முன்னணி ஆஸ்திரேலிய வீரர்கள் இத்தொடரிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இத்தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.
Related Cricket News on sa vs ban
-
மே மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை வென்ற முஷ்பிக்கூர் ரஹீம்!
மே மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிக்கூர் ரஹீமிற்கு வழங்கப்பட்டுள்ளது. ...
-
‘டி20 கிரிக்கெட்டில் ரெஸ்ட் கொடுங்க’ பிசிபியிடம் கோரிக்கை வைத்த முஷ்பிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஸ்பிக்கூர் ரஹீம், ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 போட்டிகளிலிருந்து ஓய்வளிக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளார் ...
-
விதியை மீறிய தமிம் இக்பால்; அபராதம் விதித்த ஐசிசி!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வங்கதேச அணி கேப்டன் தமிம் இக்பாலிற்கு அபராதம் விதித்தது ஐசிசி. ...
-
வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
சதமடித்து அசத்திய குசால் பெரேரா; வங்கதேசத்திற்கு 287 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மூன்றாவது ஒருநாள்: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
மேத்யூஸ், கருணரத்னே மீண்டும் அணியில் இணைவர் - பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர்!
இலங்கை அணியில் மீண்டும் மூத்த வீரர்கள் மேத்யூஸ், கருணரத்னே, தினேஷ் சண்டிமல் அகியோர் இணைவர் என அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார். ...
-
தொற்றிலிருந்து மீண்ட ஃபெர்னாண்டோ!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷிரன் ஃபெர்னாண்டோ கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார். ...
-
ஐசிசி தரவரிசை: மெஹதி ஹசன் சாதனை!
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் வங்கதேச அணி வீரர் மெஹதி ஹசன் இரண்டாம் இடம்பிடித்து அசத்தியுள்ளார். ...
-
வங்கதேசம் vs இலங்கை, மூன்றாவது ஒருநாள் : போட்டி முன்னோட்டம் & பேண்டஸி லெவன் குறிப்பு!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (மே 28) நடைபெறுகிறது. ...
-
வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா- தகவல்
ஆஸ்திரேலிய அணி ஆகாஸ்ட் மாத தொடக்கத்தில் வங்கதேச அணியுடன் ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
BAN vs SL : முஷ்பிக்கூர் சதத்தால் தொடரை வென்றது வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
BAN vs SL: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ...
-
வங்கதேசம் vs இலங்கை : போட்டி முன்னோட்டம் & பேண்டஸி லெவன் குறிப்பு!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24