sa vs ban
வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Bangladesh vs West Indies 2nd T20I Match Prediction: வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை சட்டோகிராமில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் வங்கதேச அணியும் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடும் . மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளனர்.
Related Cricket News on sa vs ban
-
ரோவ்மன் பாவெல், ஜெய்டன் சீல்ஸ் அசத்தல்; வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs வங்கதேச மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து, வங்கதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முன்றாவது ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
வங்கதேசத்தை சூப்பர் ஓவரில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியை எதிர்த்து, நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ரிஷாத் ஹோசைன் அபார பந்துவீச்சு; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ...
-
வங்கதேசம் vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் கேப்டனாக மஹெதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸ்திரேலியா மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும்17ஆவது லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, நஹிதா அக்தர் தலைமையிலான வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம்,, மூன்றாவது ஒருநாள் போட்டி- போட்டி தகவல்கள் மற்றும் உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: வங்கதேச மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை : 14ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47