sa vs ban
SL vs BAN: முதல் இரண்டு ஒருநாள் போட்டிகான வங்கதேச அணி அறிவிப்பு!
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இலங்கை அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, வங்கதேசம் சென்றுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான 15 பேர் அடங்கிய வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on sa vs ban
- 
                                            
BAN vs SL: வங்கதேச அணியில் இணையும் ஷாகிப், முஸ்தபிசூர்!வங்கதேச அணியின் நட்சத்திர வீரர்கள் ஷகிப் அல் ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான் அகியோர் சக அணி வீரர்களுடன் இணைந்துள்ளனர். ... 
- 
                                            
BAN vs SL: வங்கதேசம் சென்றடைந்த இலங்கை!மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான இலங்கை அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றடைந்தது. ... 
- 
                                            
போட்டியை வெற்றி பெற பயமில்லாமல் விளையாட வேண்டும் - குசால் பெரேரா!கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் பயமில்லாமல் விளையாட வேண்டும் என இலங்கை அணியின் புதிய கேப்டன் குசால் பெரேரா தெரிவித்துள்ளார் ... 
- 
                                            
SL vs BAN : சீனியர் வீரர்கள் நோ; அறிமுக வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
SL vs BAN 2nd test: ஜெயவிக்ராமா பந்துவீச்சில் அபார வெற்றி பெற்ற இலங்கை!வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ... 
- 
                                            
SL vs BAN: டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்!இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        