shoriful islam
ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
வங்கதேச அணி தற்சமயம் ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஸத்ரான் - செதிகுல்லா அடல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் சிறப்பாக தொடங்கிய செதிகுல்லா அடல் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்களில் ஆட்டமிழக்க, 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 38 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய தாராகில் ஒரு ரன்னிலும், தார்விஷ் ரசூலி 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் - முகமது நபி இணை அணியை வலுவான நிலையை நோக்கி அழைத்துச் சென்றனர்.
Related Cricket News on shoriful islam
-
PAK vs BAN, 1st Test: டக் அவுட்டாகி நடையைக் கட்டிய பாபர் ஆசாம்; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் டக் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
PAK vs BAN, 1st Test: சைம் அயூப், சௌத் ஷகீல் அரைசதம்; முதல் இன்னிங்ஸில் சமாளிக்கும் பாகிஸ்தான்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
NZ vs BAN, 1st T20I: நியூசிலாந்து 134 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs AFG, 3rd ODI: ஆஃப்கானை வீழ்த்தி வங்கதேசம் ஆறுதல் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐசிசி விதியை மீறிய ஷோரிஃபுல் இஸ்லாம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது வங்கதேச அணி வீரர் ஷோரிஃபுல் இஸ்லாம் ஐசிசி விதிகளை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...
-
ZIM vs BAN, 2nd ODI: ஜிம்பாப்வேவை 240 ரன்களில் சுருட்டிய வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 241 ரன்களை இலக்காக நிணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47