smriti mandhana
INDW vs AUSW, 3rd T20: ஆஸ்திரேலியாவுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்ததுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன. இந்நிலையில் தொடரின் வெற்றியளாரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Related Cricket News on smriti mandhana
-
INDW vs AUSW, 1st T20I: மந்தனா, ஷஃபாலி அரைசதம்; இந்திய அணி அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
INDW vs AUSW: ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
INDW vs AUSW, Only Test: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது!
ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனைப் படைத்துள்ளது. ...
-
INDW vs AUSW, Only Test: ஸ்மிருதி, ரிச்சா, ஜெமிமா, தீப்தி அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
INDW vs AUSW, Only Test: 219 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸி; இந்தியா அதிரடி தொடக்கம்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
INDW vs ENGW, 3rd T20I: ஒயிட்வாஷை தவிர்த்தது இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
INDW vs ENGW: டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
Asian Games 2023: இலங்கையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை உறுதிசெய்தது. ...
-
Asian Games 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
Asian Games 2023: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!
சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் - ஸ்மிருதி மந்தனா!
இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா வலியுறுத்தியுள்ளார். ...
-
BANW vs INDW, 1st T20I : ஹர்மன்ப்ரித் அதிரடியில் இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BANW vs INDW: இந்திய மகளிர் ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு!
வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டி20 அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
அடுத்த ஆண்டு வலுவாக மீண்டு வருவோம் - ஸ்மிருதி மந்தனா!
மகளிர் பிரீமியர் லீக் தொடரிலிருந்து வெளியேறிய ஆர்சிபி அணியின் கேப்டன் அடுத்த ஆண்டு வலுவாக மீண்டு வருவோம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47