sri lanka cricket team
ஹசரங்கா அணியில் இல்லாதது பின்னடைவாக உள்ளது - மஹீஷ் தீக்ஷனா!
காயம் காரணமாக இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான வனிந்து ஹசரங்கா இந்தியாவில் நடைறும் உலகக் கோப்பைத் தொடரிலிந்து விலகினார். ஒருநாள் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா மற்றும் மஹீஸ் தீக்ஷனா இணை பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு எதிரணிக்கு சவால் அளிக்கக் கூடியவர்கள்.
காயம் காரணமாக ஹசரங்கா அணியில் இல்லாத நிலையில், மஹீஸ் தீக்ஷனாவின் பந்துவீசும் பணி கூடுதல் சவால் நிறைந்ததாக உள்ளது. இதன்காரணமாக இலங்கை அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து படுதோல்வியைச் சந்தித்து தற்போது அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் ஏறத்தாழ இழந்தவிட்டது.
Related Cricket News on sri lanka cricket team
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தொடரிலிருந்து விலகினார் மதீஷா பதிரானா!
இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா காயம் காரணமாக நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் இலங்கை கேப்டன்; கருணரத்னே சேர்ப்பு!
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா விலகியுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: மீண்டும் ஒரு கோப்பையை வெல்லுமா இலங்கை?
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முன்னாள் சாம்பியனான இலங்கை அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.. ...
-
உலகக்கோப்பை 2023: இறுதிகட்ட இலங்கை அணி அறிவிப்பு; ஹசரங்கா இல்லை!
இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையிலான 15 பேர் கொண்ட இறுதிக்கட்ட உலகக் கோப்பை அணியை இன்று அறிவித்துள்ளது. இதில் காயம் காரணமாக நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா இடம்பிடிக்கவில்லை. ...
-
உலகக்கோப்பை 2023: தொடரிலிருந்து விலகும் ஹசரங்கா? இலங்கை அணிக்கு பின்னடைவு!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து காயம் காரணமாக வநிந்து ஹசரங்கா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வெற்றிகரமான உலகக் கோப்பைக்கு கேப்டன் ஷனகாவை நான் ஆதரிக்கிறேன் - லசித் மலிங்கா!
முக்கியமான போட்டிகள் இருக்கின்ற காரணத்தினால் கேப்டன் மாற்றம் உதவாது என்பதை, முடிவெடுக்கும் முன் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் என இலங்கை அணியின் ஜாம்பவான் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். ...
-
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் இலங்கை வீரர் கைது!
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனநாயகே கைது செய்யப்பட்டுள்ளார். ...
-
சூதாட்ட புகாரில் சிக்கிய சசித்திர சேனாநாயக்க வெளிநாடு செல்ல தடை!
சூதாட்ட புகாரில் சிக்கிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் சசித்திர சேனாநாயக்க வெளிநாடு செல்ல தடைவிதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹசரங்கா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வநிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்; ரசிகர்கள் ஷாக்!
இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த லஹிரு திரிமானே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: இலங்கை அணி அறிவிப்பு; பதிரானாவுக்கு வாய்ப்பு!
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடும் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியில் மதீஷா பதிரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்த பதிரானா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இலங்கை அணியில் மதிஷா பதிரானா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: தகுதிச்சுற்றுக்கான ஆட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் ஜூன் 18இல் தொடங்கி ஜூலை 9ஆஆம் தேதி நிறைவடைகின்றன. ...
-
NZ vs SL, 3rd ODI: மழையால் ரத்தான ஆட்டம்; ஊசலில் இலங்கையின் உலகக்கோப்பை கனவு!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47