sri lanka cricket team
பாலியல் வழக்கில் சிக்கிய குணதிலகாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?
இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா, இலங்கை அணியின் பல்வேறு வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க இருந்த இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ஆஸ்திரேலியா வந்த அவர், இலங்கை அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடரின் இடையே குணதிலகாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக இலங்கை அணியில் பண்டாரா சேர்க்கப்பட்டார். காயம் அடைந்தாலும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்தார். இலங்கை அணிக்கு உற்சாகமளிக்கும் வகையில் அணியுடன் தொடர்ந்து பயணித்தும், வீரர்களுக்கு உதவியாகவும் இருந்தார்.
Related Cricket News on sri lanka cricket team
-
பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் குணதிலகா கைது; சர்வதேச கிரிக்கெட்டில் பரபரப்பு!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க, மறுபுறம் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கி கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
-
சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை; வீதிகளில் கோண்டாடிய ரசிகர்கள்!
நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை இலங்கை அணி வென்ற நிலையில், அந்நாட்டு ரசிகர்கள் வீதிகளில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ...
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து இலங்கை வீரர் துஷ்மந்தா சமீரா விலகியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: பங்கேற்கும் அணிகளின் முழு விவரம் இதோ!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளின் விவரம் உங்களுக்காக இதோ..! ...
-
ஆசியக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs SL: திமுத் கருரணத்னே தலைமையில் டெஸ்ட் அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான திமுத் கருணரத்னே தலையில் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கடைசி ஓவரில் காட்டடி அடித்த ஷனாகா; இலங்கை த்ரில் வெற்றி - காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ...
-
SL vs AUS, 3rd T20I: தசுன் ஷானகா அதிரடியில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
மீண்டும் திரும்புகிறார் மலிங்கா!
இலங்கை அணிக்கு முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் திரும்பியுள்ளார். ...
-
SL vs AUS: தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை டி20 அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான தற்காலிக அணியை அறிவித்தது இலங்கை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்ளூர் கிரிக்கெட் தொடருக்கான இலங்கையின் தற்காலிக அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ...
-
இலங்கை அணியின் பயிற்சியாளராக நவீட் நவாஸ் நியமனம்!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ...
-
ஆசிய கோப்பை 2022: இலங்கையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றம்!
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கையில் இருந்து வேறு நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47