sri lanka
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இந்த அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!
ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இலங்கை மற்றும் நேபாள் ஆகிய அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் நாளை முதல் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் தொடங்குகிறது. விரைவில் நடைபெறும் 2023 உலக கோப்பைக்கு ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் இத்தொடர் ஒருநாள் போட்டிகளாக நடக்க உள்ளது. அதில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்லும் லட்சியத்தை கொண்டுள்ள இந்தியா அதற்கு தேவையான தங்களுடைய இறுதிக்கட்ட 15 வீரர்களை இந்த தொடரிலிருந்து தேர்வு செய்ய உள்ளது.
முன்னதாக ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஆசிய அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இம்முறை 8ஆவது கோப்பையை வென்று சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஆசிய சாம்பியனாக களமிறங்க போராட தயாராகியுள்ளது. இருப்பினும் அதற்கு பரம எதிரியான பாகிஸ்தான் மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on sri lanka
-
சகோதரியை கட்டியணைத்து அழுத வநிந்து ஹசரங்கா; வைரலாகும் காணொளி!
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வநிந்து ஹசரங்கா தனது சகோதரியின் திருமணத்தின் போது கண்ணீர்விட்டு அழுத காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஆசிய கோப்பை 2023: முக்கிய வீரர்களுக்கு காயம்; சிக்கலில் இலங்கை அணி!
இலங்கை அணியின் முன்னணி வீரர்களான வநிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்தா சமீரா ஆகியோர் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: இலங்கை வீரர்களுக்கு கரோனா உறுதி!
ஆசிய கோப்பை தொடர் இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியின் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
திரிமான்னேவின் ஓய்வு முடிவை ஏற்றது இலங்கை கிரிக்கெட் வாரியம்!
சமீபத்தில் ஓய்வை அறிவித்த இலங்கை அணியின் நட்சத்திர விரர் லஹிரு திரிமான்னேவின் ஓய்வு முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுள்ளது. ...
-
சூதாட்ட புகாரில் சிக்கிய சசித்திர சேனாநாயக்க வெளிநாடு செல்ல தடை!
சூதாட்ட புகாரில் சிக்கிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் சசித்திர சேனாநாயக்க வெளிநாடு செல்ல தடைவிதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹசரங்கா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வநிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். ...
-
இலங்கையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ...
-
SL vs PAK, 2nd Test: அப்துல்லா ஷஃபிக், அகா சல்மான் அபார ஆட்டம்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 563 ரன்களை குவித்துள்ளது. ...
-
SL vs PAK, 2nd Test: வரலாற்று சாதனைப் படைத்த சௌத் ஷகில்!
இலங்கைக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சௌத் ஷக்கில் சாதனை படைத்திருக்கிறார். ...
-
SL vs PAK, 2nd Test: மழையால் ரத்தான ஆட்டம்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் முன்கூட்டியே கைவிடப்பட்டது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்; ரசிகர்கள் ஷாக்!
இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த லஹிரு திரிமானே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். ...
-
SL vs PAK 1st Test: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SL vs PAK, 1st Test: இரட்டை சதமடித்த சௌத் சகீல்; இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை நிதானம்!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் சௌத் சகீல் இரட்டை சதமடித்து சாதனைப் படைத்துள்ளார். ...
-
SL vs PAK 1st Test: ஷகில், சல்மான் நிதானம்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 221 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47