stafanie taylor
வங்கதேச தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன்பின் நடபெற்ற ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்து 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெறும் வங்கதேச மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜனவரி 19ஆம் தேதியும், டி20 தொடரானது ஜனவரி 27ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் இந்த அனைத்து போட்டிகளும் செயின்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on stafanie taylor
-
SLW vs WIW, 3rd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. ...
-
SLW vs WIW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 76 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
PAKW vs WIW, 2nd ODI: ஸ்டாஃபானி டெய்லர், காம்பெல் அதிரடியில் தொடரை வென்றது விண்டீஸ்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AUSW vs WIW 2nd T20I: ஹைலி மேத்யூஸ் மிரட்டல் சதம்; ஆஸியை வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAKW vs WIW: ஸ்டாஃபானி டெய்லர் அபாரம்; பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது விண்டீஸ்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விண்டீஸ் மகளிர் அணி கேப்டனாக அனிசா முகமது நியமனம்!
தென் ஆப்பிரிக்க தொடருகான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் தற்காலிக கேப்டனாக அனிசா முகமது நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி விருது: ஜூலை மாதத்திற்கான விருதை வென்ற ஷகிப், டெய்லர்!
ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரராக வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசனும், வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஸ்டெஃபானி டெய்லரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
WIW vs PAKW: டெய்லர் சதத்தால் பாகிஸ்தானை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
WIW vs PAKW: டெய்லர் ஹாட்ரிக்கில் பகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த விண்டீஸ்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24