team india
நியூசிலாந்து போட்டியில் ரோஹித் விளையாடுவது சந்தேகம்?
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் தொடரை நடத்தும் பாகிஸ்தான், வங்கதேச மற்றும் இங்கிலாந்து அணிகள் லீக் சுற்று இத்தொடரை விட்டு வெளியேறியுள்ளன. அதேசமயம் மீதமுள்ள அரையிறுதி இடங்களுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதிலிருந்து எந்த இரு இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on team india
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சாதனையை முறியடித்த அமெரிக்கா!
ஓமன் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணி வெற்றிபெற்றதன் மூலம், இந்திய அணியின் 40ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் சாதனையை முறியடித்துள்ளது. ...
-
IND vs ENG, 3rd ODI: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முகமது ஷமி!
இங்கிலாந்து டி20 தொடரில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட்டில் 450 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுவார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணியின் துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்?
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணி போட்டி அட்டவணை 2025: சிட்னி டெஸ்ட் முதல் தென் ஆப்பிரிக்க தொடர் வரை!
எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளின் முழு அட்டவணையையை இப்பதிவில் பார்ப்போம். ...
-
கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்; காரணம் என்ன?
வயது மூப்பு காரணமாக மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
-
ஒரு ஆட்டத்தை வைத்து ஒரு அணியை தீர்மானிக்க கூடாது - டைடாஸ் சாது!
ஒரு மோசமான ஆட்டம் ஒருபோதும் உங்களை நல்ல அல்லது கெட்ட அணியாக மாற்றாது என்று இந்திய வீராங்கனை டைடாஸ் சாது தெரிவித்துள்ளார். ...
-
ஆஸி தொடரில் இருந்து யஷ்திகா பாட்டியா விலகல்; உமா சேத்ரிக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்து விலகிய யஷ்திகா பாட்டியாவுக்கு பதிலாக அறிமுக வீராங்கனை உமா சேத்ரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
BGT 2024: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார். ...
-
எனது ஃபார்மை நான் தொடர விரும்புகிறேன் - சஞ்சு சாம்சன்!
எந்தவொரு தொடரையும் நீங்கள் இவ்வாறு தொடங்குவது முக்கியது. அதன்படி தொடரை வெற்றியுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி என ஆட்டநாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள டேவிட் மில்லர்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அந்த அணிக்காக மிகப்பெரும் சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் சாதனைகளை குவிக்கவுள்ள சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள் பட்டியலில் இணைய காத்திருக்கும் சஞ்சு சாம்சன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் 59 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த 10ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார். ...
-
பும்ரா, புவனேஷ்வர் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் அர்ஷ்தீப் சிங் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47