Advertisement
Advertisement
Advertisement

zim vs ind

ZIM vs IND, 4th T20I: சிக்ஸரில் புதிய மைல் கல்லை எட்டவுள்ள சஞ்சு சாம்சன்!
Image Source: Google
Advertisement

ZIM vs IND, 4th T20I: சிக்ஸரில் புதிய மைல் கல்லை எட்டவுள்ள சஞ்சு சாம்சன்!

By Bharathi Kannan July 13, 2024 • 10:28 AM View: 127

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்ற நிலையி, அடுதடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்து டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் புதிய மைல்கல் ஒன்றை எட்ட வாய்ப்பு உருவாகியுள்ளது. 

Advertisement

Related Cricket News on zim vs ind