1st t20i
புவியின் ஃபார்ம் கவலையளிக்கிறது - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 208 ரன்களை குவித்தும் கூட தோல்வியை தழுவியது. 209 ரன்கள் என்ற கடினமான இலக்கை அடிக்கவிடாமல் ஆஸ்திரேலியாவில் தடுக்கமுடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலும் இந்திய அணி சொதப்பியது. இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் இணைந்து 8 ஓவரில் 101 ரன்களை வாரி வழங்கினர். புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 52 ரன்களும், ஹர்ஷல் படேல் 4 ஓவரில் 49 ரன்களும் வழங்கிய நிலையில் இருவருமே விக்கெட் வீழ்த்தவில்லை.
Related Cricket News on 1st t20i
-
IND vs AUS, 1st T20I: நாங்கள் சிறப்பாக பந்துவீசவில்லை - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காரணத்தை விளக்கியுள்ளார். ...
-
PAK vs ENG, 1st T20I: அலெக்ஸ் ஹேல்ஸ், ப்ரூக் அதிரடி; இங்கிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs AUS, 1st T20I: மேத்யூ வேட்டின் இறுதிநேர அதிரடி; இந்தியாவை வீழ்த்தியது ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. ...
-
PAK vs ENG, 1st T20: ரிஸ்வான் அரைசதம்; இங்கிலாந்துக்கு 159 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs AUS, 1st T20I: ஹர்திக் காட்டடி, ராகுல் அரைசதம்; ஆஸிக்கு 209 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலிய, முதல் டி20 - போட்டி முன்னோட்டம்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது. ...
-
இங்கு எந்த வீரருமே மிகச்சரியானவர்கள் அல்ல - கேஎல் ராகுல் காட்டம்!
ஒவ்வொரு வீரருக்கும் ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் தான். அதற்காக பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால் எப்போதுமே அதே ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ஆட வேண்டும் என்று யாருமே எதிர்பார்க்கக்கூடாது என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனனப்புடன் இன்று முதலாவது டி20 போட்டியில் விளையாடுகிறது. ...
-
தங்களுக்கு சவாலாக இருக்கப்போகும் இந்திய வீரர் குறித்து பாட் கம்மின்ஸ் ஓபன் டாக்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரில் விராட் கோலியை சமாளிப்பது மிகவும் கடினம் என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 1st T20I: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மொஹாலியில் நடைபெறுகிறது. ...
-
IRE vs AFG, 1st T20I: பால்பிர்னி, டக்கர் அதிரடி; ஆஃப்கானை வீழ்த்தியது அயர்லாந்து!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs AFG, 1st T20I: கானி, ஸத்ரான் அதிரடி; அயர்லாந்துக்கு 169 டார்கெட்!
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அயர்லாந்து vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20: நேருக்கு நேர் & உத்தேச லெவன்!
அயர்லாந்து vs ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெறுகிறது. ...
-
NED vs NZ, 1st T20I: நியூசிலாந்தை திணறவைத்த நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47