20 2025
WPL 2025 Final: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Delhi Capitals vs Mumbai Indians Dream11 Prediction, WPL 2025 Eliminator: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்த எட்டு அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னேறி அசத்தியுள்ளன.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறை இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு முறையும் இறுதிப்போட்டியில் அந்த அணி தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
Related Cricket News on 20 2025
-
NZW vs SLW, 1st T20I: அத்தபத்து அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸ் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ...
-
ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெற வேண்டும்? - ஏபி டி வில்லியர்ஸ்!
கேப்டனாக மட்டுமல்லமல், ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் ரோஹித் சர்மா எதற்காக ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்காக இன்னும் 5-6 கோப்பைகளை வெல்ல வேண்டும் - ஹர்திக் பாண்டியா!
2025 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு, இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நாட்டிற்காக மேலும் பல கோப்பைகளை வெல்ல ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா அடுத்த உலகக்கோப்பையை மனதில் வைத்துள்ளார் - ரிக்கி பாண்டிங்!
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்பவில்லை என்றால், நிச்சயம் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவதே அவரின் இலக்காக இருக்கும் என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடியது குறித்து மனம் திறந்த வருண் சக்ரவர்த்தி!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி மனம் திறந்துள்ளார். ...
-
WPL 2025: பேட்டர்கள் அதிரடி; மும்பை இந்தியன்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சுனில் கவாஸ்கர் தேர்வு செய்த ஆல்டைம் இந்திய ஒருநாள் அணி; கேப்டனாக தோனி நியமனம்!
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தன்னுடைய ஆல்டைம் இந்திய ஒருநாள் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சிறந்த லெவனை தேர்வு செய்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய சிறந்த லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தேர்வுசெய்துள்ளார். ...
-
இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் கனவாக இருந்தது - ரிஷப் பந்த்!
சிறுவயதிலிருந்தே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய கனவாக இருந்தது என இந்திய அணி விக்கெட் கீப்பர் பெட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து வீராங்கனைகள் விலகல்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து வீராங்கனைகள் இஸி கேஸ், ஹேலி ஜென்சன், பெல்லா ஜேம்ஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
-
சாம்பியன்ஸ் கோப்பையுடன் இந்தியா வந்தடைந்த வீரர்கள்; உற்சாக வரவேற்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி நேற்றைய தினம் மும்பை வந்தடைந்த நிலையில், அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. ...
-
WPL 2025: மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
WPL 2025: ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்; குஜராத் ஜெயண்ட்ஸுக்கு 180 ரன்கள் இலக்கு!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47