2024
ஐபிஎல் 2024: தாயகம் திரும்பிய ரஹ்மனுல்லா குர்பாஸ்; கேகேஆர் அணிக்கு பின்னடைவு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 9 போட்டிகளில் 8 வெற்றிகளை குவித்து தங்களது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. அதேசமயம் மீதமிருக்கும் மூன்று இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
அதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது விளையாடிய 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்விகள் என 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் அந்த அணி மேற்கொண்டு இரண்டு வெற்றிகளை பெற்றாலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும் என்பதால், அந்த அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
Related Cricket News on 2024
-
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பிற்கு சிக்கலை ஏற்படுத்து பஞ்சாப் கிங்ஸ்; ஐபிஎல் புள்ளிப்பட்டியல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 51ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- உத்தேச லெவன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
இப்போட்டியில் கொஞ்சம் வித்தியாசமாகச் செயல்பட முடிவெடுத்தோம் - சாம் கரண்!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் சஹார் அற்புதமாக பந்து வீசினார். அதனால் அவரை தோனிக்கு எதிராக 19ஆவது ஓவரில் பயன்படுத்தலாம் என்று நினைத்தோம் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கை விட டாஸை வெல்வது கடினமாக உள்ளது - ருதுராஜ் கெய்க்வாட்!
இன்றைய போட்டியில் நாங்கள் 50 முதல் 60 ரன்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்கு காரணம் என நினைக்கிறேன் என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: பேர்ஸ்டோவ், ருஸோவ் அதிரடி; சிஎஸ்கேவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் மயங்க் யாதவ்?
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த லக்னோ அணி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரன் எடுக்க மறுத்த தோனி; தனி ஒருவனான இரண்டு ரன்களுக்கு ஓடிய மிட்செல் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் டேரில் மிட்செல் தனி ஒருவனாக இரண்டு ரன்களுக்கு ஓடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; சிஎஸ்கேவை 162 ரன்களில் கட்டுப்படுத்தியது பஞ்சாப்!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: நேபாள், ஓமன் அணிகள் அறிவிப்பு!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நேபாள் மற்றும் ஓமன் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இன்று அறிவித்துள்ளது. ...
-
அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் இதுதான் - மைக்கேல் வாகன் கணிப்பு!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், மூன்றாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24