2025
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025: தீப்தி சர்மா, அமஞ்ஜோத் கவுர் அரைசதம்; வலுவான ஸ்கோரை சேர்த்தது இந்தியா!
IN-W vs SL-W, WCWC 2025: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இன்று (செப்டம்பர் 30) முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கிடது. இதன் முதல் லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, சமாரி அத்தபட்டு தலைமையிலான இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தின.
இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ரவால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பிரதிகாவுடன் இணைந்த ஹர்லீன் தியோ சிறப்பாக செயல்பட்டு ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on 2025
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, சமாரி அத்தபட்டு தலைமையிலான இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து, 9ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ...
-
46 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய பிராண்டன் டெய்லர்!
டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை அனுபவ வீரர் பிராண்டன் டெய்லர் படைத்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்; 146 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ...
-
பிசிசிஐ இம்பேக்ட் வீரர் விருதை வென்ற சஞ்சு சாம்சன்!
இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய வீரர் சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐயின் இம்பேக்ட் பிளேயர் விருதானது வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: அபிஷேக், திலக், சஞ்சு அதிரடி; இலங்கை அணிக்கு 203 டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சூர்யகுமார், ஹாரிஸ் ராவுஃப், ஃபர்ஹான் மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோருக்கு 30 சதவீதம் ஐசிசி அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்திய மகளிர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஆசிய கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான்; இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதல்!
வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs இலங்கை- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் கடைசி சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை 135 ரன்களில் சுருட்டிய வங்கதேச அணி!
வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி காயத்தை சந்தித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47