2025
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் தலா 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 தொடரில் படுமோசமான தோல்வியைத் தழுவியதுடன் ஒயிட் வாஷும் ஆனது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அடுத்ததாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் டெஸ் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on 2025
-
மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்டோக்ஸ்; மூன்று மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் காயம் தீவிரமடைந்துள்ளதால், அவர் காயத்தில் இருந்து குணமடையை குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பொதுவான இடமாக யுஏஇ-யை தேர்வு செய்தது பிசிபி!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் பொதுவான இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை தேர்வு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை, இந்திய தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியா மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு இடம் கிடைக்கவில்லை. ...
-
போதுவான இடத்தில் நடத்தப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்; ஐசிசி அதிரடி அறிவிப்பு!
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி போட்டிகள் அனைத்தும் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடருக்கான அனைத்து அணிகளின் முழு விவரம்!
மகளிர் பிரிமியர் லீக் தொடரின் அடுத்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் அனைத்து அணிகளின் முழு விவரங்களையும் இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின்றி விளையாடும் அணிகள்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஒரு உள்ளூர் வீரர் கூட இல்லாத இரண்டு அணிகளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ...
-
விராட் கோலியை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளுங்கள் - பிரித்வி ஷாவுக்கு ஹர்பஜன் சிங் அறிவுரை!
விராட் கோலியை தனது உடற்தகுதியில் ரோல் மாடலாக மாற்றுமாறு பிரித்வி ஷாவுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அறிவுறுத்தியுள்ளார். ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: ஜப்பான் அணியை பந்தாடி இந்திய அணி இமாலய வெற்றி!
அண்டர்19 ஆசிய கோப்பை 2024: ஜப்பான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 211 ரன்க்ள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: சதமடித்து அசத்திய முகமது அமான்; ஜப்பான் அணிக்கு 340 ரன்கள் இலக்கு!
அண்டர்19 ஆசிய கோப்பை 2024: ஜப்பான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்திய அணியை சொந்த நாட்டில் தோற்கடிக்க வேண்டும் - சோயப் அக்தர்!
பாகிஸ்தான் இந்தியாவுக்குச் சென்று அவர்களை சொந்த நாட்டில் தோற்கடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோய்ப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பிசிபி ஒப்புதல்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வரியமும் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒப்புகொண்டுள்ளதாகவும், ஆனால் அதற்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி!
யு19 ஆசிய கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2024: சதமடித்து அசத்திய ஷாசீப் கான்; இந்திய அணிக்கு 282 ரன்கள் இலக்கு!
யு19 ஆசிய கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத விரக்தி; அதிரடியில் மிரட்டிய பேர்ஸ்டோவ் - காணொளி!
அபுதாபி டி10 லீக் தொடரின் போது டீம் அபுதாபி அணிக்காக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் ஒரே ஓவரில் 27 ரன்களை குவித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24