Afg
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Afghanistan vs India Dream11 Prediction, T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து, ஆஃப்கானிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
AFG vs IND: போட்டி தகவல்கள்
Related Cricket News on Afg
-
ரஷித் கானை ஓவரை பிரித்து மேய்ந்த நிக்கோலஸ் பூரன் - வைரலாகும் காணொளி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன், ரஷித் கான் பந்துவீச்சில் அதிரடியாக விளையாடி ஒரே ஓவரில் 24 ரன்களை சேர்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: ஆஃப்கானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் இருந்து ஸ்டம்பை தகர்த்த ஒமர்ஸாய்; ரன் அவுட்டால் சதத்தை தவறவிட்ட பூரன்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் பவுண்டரி எல்லையில் இருந்து த்ரோ அடித்து நிக்கோலஸ் பூரனை ரன் அவுட்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த நிக்கோலஸ் பூரன்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஒரே ஓவரில் 36 ரன்களை விளாசிய வீரர் எனும் யுவராஜ் சிங்கின் சாதனையை நிக்கோலஸ் பூரன் சமன்செய்துள்ளார். ...
-
T20 WC 2024: சதத்தை தவறவிட்ட நிக்கோலஸ் பூரன்; ஆஃப்கானுக்கு 219 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினியா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
105 மீட்டருக்கு பறந்த சிக்ஸர்; வைரலாகும் குர்பாஸின் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 105 மீட்டர் தூர சிக்ஸர் விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நாங்கள் பீல்டிங்கில் கோட்டை விட்டோம் - கேன் வில்லியம்சன்!
இத்தோல்வியிலிருந்து நகர்வது கடினமாக இருந்தாலும் நாங்கள் அடுத்த போட்டிகாக எங்களை தயார்செய்துகொள்ள வேண்டும் என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
எங்களின் கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றி - ரஷித் கான்!
பெரிய அணியான நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் இது எங்களின் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாகும் என்று ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை நிகழ்ச்சிய ஃபசல்ஹக் ஃபரூக்கி!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை ஆஃப்கானிஸ்தானின் ஃபசல்ஹக் ஃபரூக்கி படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: ரஷித் கான், ஃபசல்ஹக் ஃபரூக்கி அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் ஆபார வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் மிகவும் வலுவான அணியாகும் - கேன் வில்லியம்சன்!
ஆஃப்கானிஸ்தான் அணி ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வளர்ந்து வரும் ஒரு அணியாகும் என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47