Afghanistan cricket board
ஐசிசி டி20 உலகக்கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிப்பு!
அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
அதேசமயம் ஒவ்வொரு அணியும் இத்தொடருக்காக தீவிரமாக தயாராகியும் வருகின்றன. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கு அணிகளை ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Afghanistan cricket board
-
ஆஸ்திரேலிய அரசு அதன் கொள்கைகளை கிரிக்கெட்டில் திணிக்க வேண்டாம் - ஏசிபி வலியுறுத்தல்!
ஆஸ்திரேலிய அரசாங்கம் கிரிக்கெட் வாரியங்களில் அதன் கொள்கைகளை திணிக்க வேண்டாம் என்று ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. ...
-
IND vs AFG: நஜிபுல்லா ஸத்ரான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முஜீப், நவீன், ஃபரூக்கி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் தடை - ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி!
கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல் ஹக் ஃபரூக்கி ஆகியோர் வெளிநாட்டு லீக் தொடரில் விளையாட 2 ஆண்டுகள் தடைவிதித்து ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...
-
அணிக்கு வந்த பின்னரே வீரர்கள் திறமையை வளர்த்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது - ரஷீத் கான்!
ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தானில் மீண்டும் மகளிர் கிரிக்கெட்?
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக மிர்வாஸ் அஷ்ரஃப் நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயல் தலைவராக முன்னாள் ஆல்ரவுண்டர் மிர்வாஸ் அஷ்ரஃப் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டிம் பெயின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஆஸ்கர் ஆஃப்கான்!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் குறித்து ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெயினின் கருத்துக்கு ஆஸ்கர் ஆஃப்கான் பதில் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இதே நிலை நீடித்தால் ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட் இல்லாமல் போய்விடும் - ஷின்வாரி உருக்கம்!
தாலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆஃப்கானிஸ்தானில் கிரிக்கெட்டே இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் உள்ளதாக ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஷின்வாரி உருக்கமாக தெரிவித்துள்ளார். ...
-
‘எங்களை கைவிட்டு விடாதீர்கள்’ - ரஷித் கானின் உருக்கமான பதிவு!
ஆஃப்கானிஸ்தான் மக்களை கைவிட்டுவிடாதீர்கள், எங்களை காப்பாற்றுங்கள் என கிரிக்கெட் வீரர் ரஷித் கானின் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஷாஹிதி நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஹஸ்மதுல்லா ஷாஹிதி நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24