Afghanistan
ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Afghanistan and South Africa 3rd ODI, Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளௌயாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும ஒருநாள் போட்டியானது இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தொடரை வென்று அசத்தியுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று ஒயிட்வஷ் செய்யும் முனைப்புடனும், அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியானது ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இதில் எந்த அனி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AFG vs SA 3rd ODI: Match Details
Related Cricket News on Afghanistan
-
AFG vs SA, 2nd ODI: குர்பாஸ், ரஷித் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடி தொடரை வென்றது ஆஃப்கான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. ...
-
AFG vs SA, 2nd ODI: குர்பாஸ், ஒமர்ஸாய் அதிரடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 312 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AFG vs SA, 1st ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆஃப்கானிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
AFG vs SA, 1st ODI: 106 ரன்களில் சுருந்த தென் ஆப்பிரிக்கா; வரலாறு படைக்குமா ஆஃப்கானிஸ்தான்?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
AFG vs SA, 1st ODI: முதல் போட்டியில் இருந்து விலகிய டெம்பா பவுமா; மாற்று கேப்டன் அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறும் நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தானிற்கு எதிராக விளையாட அடிக்கடி வாய்ப்பு கிடைக்காது - கேரி ஸ்டெட்!
இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம் என நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். ...
-
விளையாட முடியாமல் போனது வேதனை அளிக்கிறது - ஜானதன் டிராட்!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் அணி பயிற்சியாளர் ஜானதன் டிராட் தெரிவித்துள்ளார். ...
-
ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது ஆப்கான் - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி!
நொய்டாவில் நடைபெற இருந்த ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது தொடர் மழை காரணமாக முழுவதும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AFG vs NZ, Only Test: மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமும் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது. ...
-
AFG vs NZ, Only Test: ஈரப்பதம் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது!
ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. ...
-
ஆஃப்கான், அயர்லாந்து தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
காயம் காரணமாக நியூசி, தெ.ஆ தொடர்களில் இருந்து விலகிய இப்ராஹிம் ஸத்ரான்!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் இப்ராஹிம் ஸத்ரான் எதிர்வரும் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க தொடர்களில் இருந்து விலகியுள்ளார். ...
-
நியூசிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஆஃப்கான் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47