Al hasan
BAN vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. 3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது வங்கதேச அணி. 3-வது ஒருநாள் ஆட்டம் சனியன்று நடைபெறவுள்ளது.
டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் டிசம்பர் 14 அன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்த முதல் டெஸ்டுக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷகிப் அல் ஹசன் தலைமையிலான அணியில் முஷ்ஃபிகுர் ரஹிம், யாசிர் அலி, டஸ்கின் அஹமது ஆகியோர் மீண்டும் இடம்பெற்றுள்ளார்கள்.
Related Cricket News on Al hasan
-
தொடரை 3-0 என வெல்வோம் - லிட்டன் தாஸ்!
இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்வோம் என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND 2nd ODI: சதமடித்தது குறித்து மெஹிதி ஹசன் ஓபன் டாக்!
இப்போட்டியில் சதமடித்தது பற்றியும், அதற்கு மஹ்மதுல்லாவின் பார்ட்னர்ஷிப் குறித்தும் மெஹிதி ஹசன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND, 2nd ODI: மீண்டும் மிரட்டிய மெஹிதி, மஹ்முதுல்லா அபாரம்; இந்தியாவுக்கு 272 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதிலும் மிகவும் மகிழ்ச்சி - மெஹிதி ஹசன்!
20 பந்துகள் வரை நான் சந்தித்தால் நிச்சயம் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன் என்ற நம்பிக்கை இருந்தது என மெஹிதி ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
மெஹதி ஹாசன் விளையாடும் விதம் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது - லிட்டன் தாஸ்!
இந்த போட்டியின் போது நான் ஆட்டம் இழந்து வெளியேறியதும் ஓய்வறையில் படபடப்புடன் அமர்ந்து கொண்டே போட்டியை பார்த்தேன் என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுடான வெற்றியின் மூலம் அபார சாதனையைப் படைத்த வங்கதேசம்!
இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேச அணி கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்களை குவித்து அபார சாதனை படைத்துள்ளது. ...
-
BAN vs IND, 1st ODI: இந்திய அணியின் வெற்றியைப் பறித்த மஹதி ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான்!
இந்திய அணிக்கெதிரான முதாலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
BAN vs IND, 1st ODI: ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சால் 186 ரன்களில் சுருண்டது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் படுமட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
BAN vs IND, 1st ODI: டாப் ஆர்டரை இழந்து தவிக்கும் இந்திய அணி!
வங்கதேச அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முதன்மை வீரர்கள் தவான், ரோஹித், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ...
-
நடுவர்கள் சொல்வதே இறுதியானது - சதாப் கான்; ரசிகர்கள் சாடல்!
டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் செய்த மெகா தவறு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ...
-
சர்ச்சைகுள்ளான ஷாகிப் ஹல் ஹசனின் அவுட்; நடுவரின் தீர்ப்பால் சலசலப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அவுட்டான விதம் சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை 127 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்களில் சுருண்டது. ...
-
உண்மைக்கு புறம்பாக பேசிய நூருல் ஹசன்; ஐசிசி நடவடிக்கை பாயுமா?
விராட் கோலி மற்றும் நடுவர்கள் குறித்து புகர் தெரிவித்த நூருல் ஹசன் மீது ஐசிசியின் நடவடிக்கைப் பாயவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: விதிமீறலில் ஈடுபட்டாரா விராட் கோலி? வங்கதேச வீரர் புகர்!
வங்கதேச அணியுடனான போட்டியில் விராட் கோலி ஐசிசி விதிமுறையை மீறி ஏமாற்று சம்பவத்தில் ஈடுபட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24