Al hasan
BAN vs IRE, 1st ODI: அயர்லாந்தை பந்தாடியது வங்கதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டில் சில்ஹாட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் தமிம் இக்பால் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்பின் லிட்டன் தாஸ் 26 ரன்களிலும், நஜ்முல் ஹுசைன் 25 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Al hasan
-
BAN vs IRE, 1st ODI: சதத்தை தவறவிட்ட ஷாகிப், ஹிரிடோய்; அயர்லாந்துக்கு கடின இலக்கு!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தத் தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது - ஜோஸ் பட்லர்!
வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வியைச் சந்தித்து ஒயிட்வாஷ் ஆனதைத்தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
-
PSL 2023: இஸ்லாமாபாத் யுனைடெட்டை வீழ்த்தியது பெஷாவர் ஸால்மி!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸல்மி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
BAN vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை 117 ரன்களில் சுருட்டியது வங்கதேசம்!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
சாதனையளர்கள் பட்டியளில் இணைந்த ஷாகில் அல் ஹசன்!
டேனியல் வெட்டோரி மற்றும் ஜெயசூர்யா ஆகியோருக்கு பிறகு 300 விக்கெட்டை கைப்பற்றிய மூன்றாவது இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை வங்கதேசத்தில் ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார். ...
-
BAN vs ENG, 3rd ODI: இங்கிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது வங்கதேசம்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
BAN vs ENG, 3rd ODI: வங்கதேசத்தை 246 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 247 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PSL 2023: பாபர் ஆசாம் அரைசதம்; இஸ்லாமாபாத்திற்கு 157 டார்கெட்!
இஸ்லாமாபாத் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
களநடுவருடன் மீண்டும் வம்புக்கு நின்ற ஷகில் அல் ஹசன்!
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கள நடுவருடன் கோபமாக நடந்துகொண்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. ...
-
மெஹிதி ஹசனுக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!
இந்தியாவுடனான தொடரில் சிறப்பாக செயல்பட்ட வங்கதேச வீரர் மெஹிதி ஹசனுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். ...
-
இரு அணிகளுமே இந்த டெஸ்ட் தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது - ஷாகில் அல் ஹசன்!
இந்த போட்டியில் நிச்சயம் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனாலும் இறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம் என வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND, 2nd Test: 145 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்கதேசம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா!
வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ...
-
BAN vs IND, 2nd Test: தொடக்கத்தில் தடுமாறும் வங்கதேசம்; அதிரடி காட்டும் ஷாகில் அல் ஹசன்!
இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்டின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை எடுத்துள்ளது. ...
-
BAN vs IND, 2nd Test: இரண்டாவது போட்டிக்கான வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47