Al hasan
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை 256 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இன்று புனேவில் நடைபெற்றுவரும் 17ஆவது லீக் போட்டியில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசம் எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
அதை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசத்துக்கு லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹாசன் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார்கள். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 51 ரன்கள் எடுத்திருந்த தன்ஸித் ஹசன் 51 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Al hasan
-
விராட் கோலியை 5 முறை வீழ்த்தியது எனது அதிர்ஷடம் - ஷாகிப் அல் ஹசன்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை 5 முறை வீழ்த்தி இருப்பது என் வாழ்வின் அதிர்ஷ்டம் என்று வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக தொடங்கவில்லை - ஷாகிப் அல் ஹசன்!
நேற்று இரவு இந்த மைதானத்தில் மழை பெய்ததால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி இருக்கும் என்று நினைத்தே நான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தேன் என வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: மெண்டிஸ், சதீரா அபார சதம்; பாகிஸ்தானுக்கு 345 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 345 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: டேவிட் மாலன் அசத்தல் சதம்; வங்கதேசத்திற்கு 365 டார்கெட்!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 365 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன் - ஷாகிப் அல் ஹசன்!
இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மெஹிதி; ஆஃப்கானை வீழ்த்தியது வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஷாகிப்,மெஹிதி சுழலில் 156 ரன்களுக்கு சுருண்டது ஆஃப்கானிஸ்தான்!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
உலகக்கோப்பை 2023: வங்கதேச அணியின் பலம் மற்றும் பலவீனம்!
உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு முறையும் முன்னணி அணிகளை அப்செட் செய்யும் வங்கதேசம் இம்முறை அதனைத் தாண்டி சாதிக்கும் நோக்குடன் களமிறங்கவுள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: இந்திய மண்ணில் சாதித்து காட்டுமா பாகிஸ்தான்?
கடந்த உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி இம்முறை கோப்பையை கைப்பற்றும் நோக்குடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதில் பார்ப்போம். ...
-
பயிற்சி ஆட்டம்: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023: கால்பந்து விளையாடி காயமடைந்த ஷாகிப் அல் ஹசன்; முதல் போட்டியிலிருந்தும் விலகல்?
உலகக்கோப்பை தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் காயம் அடைந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஓய்வு முடிவை அறிவித்த ஷாகிப் அல் ஹசன்!
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
வார்த்தை மோதலில் தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன்; வங்கதேச அணியில் முற்றும் மோதல்!
வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடனான பிரச்னைக்குப் பிறகு உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியிலிருந்து விலகிய தமிம் இக்பால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: ஏழு ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்தடைந்த பாகிஸ்தான் அணி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான அணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47