Al hasan
பிஎஸ்எல் 2024: தனி ஒருவனாக அணியை கரைசேர்த்த ஃபர்ஹான்; கராச்சி அணிக்கு 176 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளத். இதில் இன்று நடைபெற்று வரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ல கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் - சாஹிப்சாதா ஃபர்ஹான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 6 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசெனும் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் பின் களமிறங்கிய அஹ்சன் பாட்டி 8 ரன்களுக்கும், ஜஹந்தத் கான் 12 ரன்களுக்கும் என நடையைக் கட்டினார்.
Related Cricket News on Al hasan
-
ஐசிசி ஒருநாள் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார் முகமது நபி!
ஐசிசி ஒருநாள் ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியளில் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசனை பின்னுக்குத் தள்ளி ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது நபி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறோம் - ஷாகிப் அல் ஹசன்!
2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தங்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ரசிகரை கன்னத்தில் அறைந்த ஷாகிப் அல் ஹசன்; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் ரசிகர் ஒருவரை கன்னத்தில் பளார் என்று அறைந்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்!
பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழபிற்கு 187 ரன்களைச் சேர்த்துள்ளது, ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான தொடக்கம்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. ...
-
AUS vs PAK, 2nd Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வானுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12 பேர் அடங்கிய அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
NZ vs BAN, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
BAN vs NZ, 2nd Test: மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
BAN vs NZ, 2nd Test: 172 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; தடுமாறும் நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
BAN vs NZ, 1st Test: ஹசன் ஜாய் அரைசதம்; பந்துவீச்சில் கலக்கிய பிலீப்ஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன் - ஹசன் அலி!
ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பும் நிலையில், வாய்ப்பு கிடைத்தால் தானும் நிச்சயமாக விளையாடுவேன் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: 12 வீரர்களை கழட்டிவிட்ட கேகேஆர்!
2024 ஐபிஎல் மினி ஏலத்துக்கு முன்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பாதி வீரர்களை அணியை விட்டு நீக்கி அதிர வைத்துள்ளது. ...
-
மேத்யூஸ் அவுட் விவகாரம் குறித்து அஸ்வின் கருத்து!
இந்த விதத்தில் யார் அவுட் ஆகியிருந்தாலும் அதை மோசமாகத்தான் உணர்வார்கள் என இந்திய வீரர் ரவீச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
வங்கதேச அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ஆலன் டொனால்ட்!
வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து ஆலன் டொனால்ட் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47