An england
இந்திய அணியின் தூண்டுகோலாக இவர் இருப்பார் - ரவி சாஸ்திரி!
எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன.
இந்நிலையில், அரையிறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் களம் இறங்க வேண்டும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
Related Cricket News on An england
-
அரையிறுதியில் ரிஷப், கார்த்திக்கில் யாருக்கு வாய்ப்பு? - ராகுல் டிராவிட் பதில்!
டி20 உலகக்கோப்பை 2022 அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பந்த் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: டேவிட் மாலனுக்கு காயம்; இங்கிலாந்துக்கு பின்னடைவு!
இங்கிலாந்து வீரர் டேவிட் மாலனின் தசைப்பிடிப்பு பிரச்சினை சரியாக ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியாவை அரையிறுதியிலிருந்து வெளியேற்றிய இங்கிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி, நடப்பு தொடருக்கான அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: பதும் நிஷங்கா அரைசதம்; இங்கிலாந்துக்கு 142 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இலங்கை அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலக கோப்பையில் குரூப் 2 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறும் 2ஆவது அணி எதுவென்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் சிட்னியில் மோதுகின்றன. ...
-
இங்கிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலக கோப்பையில் குரூப் 2 சுற்றிலிருந்து அரையிறுதிக்கு முன்னேறும் 2வது அணி எதுவென்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் நாளை சிட்னியில் மோதுகின்றன. ...
-
இங்கிலாந்து அணியினர் விளையாடிய விதம் அருமையாக இருந்தது - கேன் வில்லியம்சன்
பேட்டிங்கில் அதிரடியாக விளையாட முயற்சித்தோம். ஆனால் இங்கிலாந்து பவுலர்கள் கட்டுப்படுத்தி விட்டனர் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய சாதானை நிகழ்த்திய ஜோஸ் பட்லர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோஸ் பட்லர் பெற்றார். ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: பட்லர், ஹேல்ஸ் அரைசதம்; நியூசிலாந்துக்கு 180 டார்கெட்
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலந்து, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
நியூசிலாந்து vs இங்கிலாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ள நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. ...
-
மழையால் தடைப்படும் போட்டிகள்; ஐசிசி மீது ரசிகர்கள் காட்டம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஐசிசி தவறான முடிவுகளை எடுத்து வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 3 days ago