Andy mcbrine
ZIM vs IRE, Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி அயர்லாந்து அசத்தல் வெற்றி!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்டி மெக்பிரைன் 12 பவுண்டரிகளுடன் 90 ரன்களையும், மார்க் அதிர் 13 பவுண்டரிகளுடன் 78 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.ஜிம்பாப்வே தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெஸிங் முஸரபானி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Andy mcbrine
-
ZIM vs IRE, Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் ஜிம்பாப்வே; வெற்றி யாருக்கு?
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 2: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே; அதிரடி காட்டும் அயர்லாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 1: 260 ரன்களில் சுருண்ட அயர்லாந்து; ஜிம்பாப்வே அணி அசத்தல்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IRE vs ZIM, Only Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs ZIM, Only Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
IRE vs ZIM, Only Test: ஜிம்பாப்வே 210 ரன்களில் சுருட்டியது அயர்லாந்து!
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
BAN vs IRE, Only Test: அயர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs IRE, Test: சதமடித்து சாதனை படைத்த லோர்கன் டக்கர்; வலிமையான இலக்கை நோக்கி அயர்லாந்து!
வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியின் லோர்கன் டக்கர் சதமடித்து சாதனைப் படைத்துள்ளார். ...
-
BAN vs IRE, Test: முஷ்பிக்கூர் அபார சதம்; தடுமாறும் அயர்லாந்து!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஷ்பிக்கூர் ரஹிம் சதமடித்து அசத்தினார். ...
-
ரசிகர்களின் மனதை வென்ற நேபாள் வீரர்!
நேபால் கிரிக்கெட்டை அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஒருவர், நியாயத்தின் அடிப்படையில் செய்த ஒரு விஷயம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. ...
-
WI vs IRE, 3rd ODI: மெக்பிரையன் அசத்தல்; வரலாற்று வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. ...
-
WI vs IRE, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை சமன்செய்த அயர்லாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
IRE vs ZIM: 131 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 130 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24