As afghanistan
ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து ஆஃப்கானிஸ்தான் அசத்தல்!
ஆஃப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து முன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்றைய தினம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இனை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் சதத்தை நெருங்கிய குர்பாஸ் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 92 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on As afghanistan
-
ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
ஆஃப்கானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே!
ஆஃப்கானிஸ்தானுக்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி இன்னிங்ஸ் மற்றும் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ...
-
அறிமுக ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள்; ஆஃப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை!
தனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஆஃப்கானிஸ்தானின் ஜியாவுர் ரஹ்மான் பெற்றார். ...
-
வங்கதேசத்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
வங்கதேச தொடரில் இருந்து சலீம் சஃபி விலகல்; மாற்று வீரர் அறிவிப்பு!
வங்கதேச ஒருநாள் தொடருக்கான ஆஃப்கான் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீம் சஃபி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து வங்கதேசம் அசத்தல்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: தொடரில் இருந்து விலகிய நவீன் உல் ஹக்!
ஆசிய கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் காயம் காரணமாக, தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2025: அடல், ஒமர்ஸாய் அபாரம்; ஹாங்காங்கை வீழ்த்தி ஆஃப்கான் அபார வெற்றி!
ஆசிய கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியி வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
-
ஆசிய கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான்vs ஹாங்கா - வெற்றியுடன் தொடங்குவது யார்?
ஆசிய கோப்பை தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஆசிய கோப்பை 2025: ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கான் அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை டி20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; ரஷித் கான் கேப்டனாக நியமனம்!
ஆசிய கோப்பை தொடருக்கான முதற்கட்ட அணியை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக ரஷித் கான் நியாமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47