As dhruv jurel
விக்கெட் கீப்பிங்கில் மீண்டும் கிங் என நிரூபித்த தோனி; வைரல் காணொளி!
16வது ஐபிஎல் தொடரின் 37ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த அணியின் இளம் துவக்க வீரரான ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான துவக்கம் கொடுத்தார்.
Related Cricket News on As dhruv jurel
-
ஐபிஎல் 2023: ஜெய்ஷ்வால், ஜுரெல் காட்டடி; சிஎஸ்கேவிற்கு 203 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஹெட்மையர் போராட்டம் வீண்; ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24