As shami
முகமது ஷமியை விட தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து விட்டார்கள் - ரிக்கி பாண்டிங்!
வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த டி20 தொடரில் பங்கேற்ற இந்தியா அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 27 முதல் தொடங்கும் ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது.
இதுவரை நடைபெற்ற டி20 தொடர்களை விட இந்த ஆசிய கோப்பையில் தான் டி20 உலகக் கோப்பையில் விளையாடப் போகும் இறுதிகட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது. அதனால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, அரஷ்தீப் சிங் போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on As shami
-
முகமது ஷமியை நீக்கியது சரிதான் - சல்மான் பட்!
முகமது ஷமியை ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இருந்து நீக்கியது சரிதான் என பாகிஸ்தானின் முன்னாள் வீரரான சல்மான் பட் கூறியுள்ளார். ...
-
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பில் அதிருப்தி காட்டிய ஆகாஷ் சோப்ரா!
ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடும் அதிருப்தியடைந்துள்ளார். ...
-
முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்காதது மிகப்பெரும் தவறு - கிரன் மோர்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரன் மோர் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: காரணமின்றி நீக்கப்பட்டுள்ள நட்சத்திர வீரர்கள்?
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், முகமது ஷமி ஆகியோர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ...
-
தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்த நீங்கள் இவரை ஏன் தேர்வு செய்யவில்லை - பார்த்தீப் படேல் கேள்வி!
ஐபிஎல் மூலம் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு திரும்பியுள்ள நிலையில் அதே ஐபிஎல் 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளரை ஏன் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கவில்லை என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ENG vs IND, 1st ODI: பும்ரா, ஷமி பந்துவீச்சில் 110 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
ENG vs IND, 1st ODI: பும்ரா, ஷமி அபாரம்; திணறும் இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 14 ஓவர்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ENG vs IND, 5th Test: முகமது ஷமியின் ஃபார்ம் குறித்து பேசிய பரத் அருண்!
2018 ஆம் ஆண்டு பந்துவீசத் தடுமாறிய முகமது சமி மீண்டு வந்தது எப்படி என்று இந்திய அணியின் முன்னாள் பௌலிங் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். ...
-
முகமது ஷமிக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான் - ஆஷிஷ் நெஹ்ரா
T20 World Cup 2022: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெற வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார் ஆஷிஷ் நெஹ்ரா. ...
-
உம்ரான் மாலிக்கிற்கு இன்னும் நேரம் வேண்டும் - முகமது ஷமி!
உம்ரான் மாலிக் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட இன்னும் கால அவகாசம் உள்ளதென இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இமாலய சிக்சரை பறக்கவிட்ட லிவிங்ஸ்டோன்; வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் வீரர்!
பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும், நான் வீசிய பந்துதான் அதிவேகமாக சென்றது எனக் கூறி புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: அபிஷேக், மார்க்ரம் அரைசதம்; டைட்டன்ஸுக்கு 196 டார்கெட்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஷமியை கோபமாக திட்டிய ஹர்திக் பாண்டியா!
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமியை ஹர்திக் பாண்டியா கோபமாக திட்டிய காணொளி பெரிய வைரலாகி இருக்கிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47