As shami
BAN vs IND: 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் உனாத்கட் சேர்ப்பு!
இந்திய அணியில் அறிமுகமாகி அதன்பின் காணாமல் போன வீரர்களில் ஏராளமானோர். அதில் ஜெய்தேவ் உனத்கட்டும் ஒருவர். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக செஞ்சூரியனில் கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர் ஜெய்தேவ் உனத்கட். அப்போது அவருக்கு வயது 19 தான். ஆனால் அதன் பிறகு டெஸ்ட் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதனால் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடும் அவர், உள்நாட்டு தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் அணியில் நிரந்த இடம் அவருக்கு கிடைக்கவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து இவரை அணிகள் வாங்கின.
Related Cricket News on As shami
-
பும்ரா, ஷமியின் காலம் முடிந்து விட்டத்து - சபா கரீம்!
பந்து வீச்சு துறையிலும் புதிய வீரர்களை கண்டறிய வேண்டிய நேரம் வந்து விட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா விலகல்!
வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
காயத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் - முகமது ஷமி!
எத்தனை முறை நான் காயமடைந்தாலும், அந்த காயத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன், இன்னும் வலுவாக திரும்பி வந்தேன் என முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
-
BAN vs IND: இந்திய அணியிலிருந்து முகமது ஷமி விலகல்; மாற்று வீரராக உம்ரான் மாலிக் தேர்வு!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக வங்கதேச தொடரிலிருந்து விலகிய நிலையில் இளம் அதிவேகப்பந்து விச்சாளர் உம்ரான் மாலிக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஷமிக்கு அட்வஸ் வழங்கிய அஃப்ரிடி; ரசிகர்கள் விமர்சனம்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் தோற்ற இந்திய அணியை கிண்டலடித்த ஷோயப் அக்தருக்கு முகமது ஷமி தக்க பதிலடி கொடுக்க, அவருக்கு ஷாஹித் அஃப்ரிடி அறிவுரை கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை சோயப் அக்தரை ட்விட்டரில் கலாய்த்த முகமது ஷமி!
பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தரின் ட்விட்டர் பதிவுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பதில் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து ரெய்னா கருத்து!
பும்ராவுக்கான சரியான மாற்று வீரர்காக முகமது ஷமியை செல்லிவிட முடியாது என்றாலும், தற்போது அதனைத் தவிற வேறு வழியில்லை என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஷமிக்கு கடைசி ஓவரை கொடுத்த காரணத்தை விளக்கிய ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தின் கடைசி ஓவரை முகமது ஷமிக்கு கொடுத்த காரணத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
பீல்டிங்கில் பிரமிக்க வைத்த விராட் கோலி; வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விராட் கோலி ஒற்றை கையில் மிரட்டலாக கேட்ச் பிடித்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ...
-
ஆஸிக்கு எதிராக ஸ்டம்புகளை பறக்க விட்ட முகமது ஷமி; வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: ஷமியின் கடைசி நேர யார்க்கர்; ஆஸியை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: பும்ராவின் காயம் குறித்து ரோஹித்தின் கருத்து!
ஜஸ்பிரித் பும்ரா இன்னும் அதிகமான கிரிக்கெட் போட்டிகள் விளையாட வேண்டியுள்ளதால் அவரை ரிஸ்க் எடுக்க விரும்பவில்லையென கேப்டன் ரோஹித் சர்மா கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
கடைசி நேரத்தில் முடிவெடிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை - ரோஹித் சர்மா!
டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான அணியை ஏற்கனவே தேர்வு செய்து விட்டேன் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பும்ராவுக்கு மாற்றாக ஷமி; சிராஜ், ஷர்தூலுக்கு வாய்ப்பு!
டி20 உலக கோப்பையிலிருந்து காயத்தால் விலகிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது ஷமி இந்திய அணியில் அறிவிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47