At kkr
பேட்டிங்கில் ஒட்டுமொத்தமாக சொதப்பிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியானது மழை காரணமாக ஏற்பட்ட தாமதத்தினால் 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானதூ முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. இதில் கேகேஆர் அணி தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களையும், நிதீஷ் ரானா 33 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக பியூஷ் சாவ்லா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on At kkr
-
ஐபிஎல் 2024: வருண் சக்ரவர்த்தி அபார பந்துவீச்சு; மும்பையை வீழ்த்தியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது, ...
-
டக் அவுட்டான சுனில் நரைன்; மோசமான சாதனை பட்டியலில் முதலிடம்!
டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ரன்கள் ஏதுமின்றி விக்கெட் இழந்த வீரர்கள் வரிசையில் சுனில் நரைன் முதலிடம் பிடித்து மோசமான சாதனை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸுக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்து கேகேஆர்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யார்க்கர் கிங் என நிரூபித்த பும்ரா; ஆச்சரியத்தில் உறைந்த நரைன் - வைரல் காணொளி!
கேகேஆர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தனது முதல் பந்திலேயே சுனில் நரைனின் விக்கெட்டை ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றிய காணொளியானது வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டாஸை விட போட்டியை வெல்வதே முக்கியம் என நினைக்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எங்கள் அணி வீரர்களுக்கு அவர்களுக்கான சுதந்திரத்தை கொடுக்க விரும்புகிறோம் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் அனைத்து துறைகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் - கேஎல் ராகுல்!
இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் உள்ளிட்ட அனைத்திலும் மோசமானஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என தோல்வி குறித்து லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: நரைன், சக்ரவர்த்தி அசத்தல்; லக்னோவை பந்தாடியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: மீண்டும் மிரட்டிய நரைன்; லக்னோ அணிக்கு 236 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 54ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
சிதறிய ஸ்டம்புகள்; ஃபார்மிற்கு திரும்பிய ஸ்டார்க் - வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் தனது அபாரமான யார்க்கரின் மூலம் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மனீஷ் பாண்டே எங்களுக்கு தேவையாக இலக்கை எட்ட உதவினார் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இன்றைய போட்டியில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை எங்களுக்கு பெரிதளவில் உதவியாக அமைந்தது என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24