Au w vs en w odi
சதத்தை தவறவிட்டது வருத்தமாக தான் உள்ளது - ஷிகர் தவான்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று ட்ரினிடாட் நகரில் துவங்கியது. அதன்படி நேற்று குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கலஸ் பூரான் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்களையும், துவக்க வீரர் கில் 64 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களையும் குவித்தனர்.
Related Cricket News on Au w vs en w odi
-
ENG vs SA, 2nd ODI: மிரட்டலான கம்பேக் கொடுத்த இங்கிலாந்து அணி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமனிலையில் முடித்துள்ளது. ...
-
WI vs IND, 1st ODI: பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றிபெற்ற இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் ட்ரெண்ட் போல்ட்!
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ENG vs SA, 1st ODI: இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
ENG vs SA, 1st ODI: வெண்டர் டூசன் சதம், மார்க்ரம் அதிரடி அரைசதம்; இங்கிலாந்துக்கு 334 டார்கெட்!
இங்கிலாந்துடனான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 334 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலியுடன் பேச 20 நிமிடம் போதும் - சுனில் கவாஸ்கர்!
கோலியுடன் தனியாக அமர்ந்துபேச 20 நிமிடம் கிடைத்தால் போதும். அவர் பார்முக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து என்னால் தெளிவாக விளக்க முடியும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய தினேஷ் கார்த்திக்!
ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டம் குறித்து இந்திய அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி!
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். ...
-
தொடரை வென்ற இந்திய அணிக்கு கங்குலி பாராட்டு!
இங்கிலாந்து மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளதைத் தொடர்ந்து, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் பந்துடனான பார்ட்னர்ஷிப் குறித்து ஹர்திக் பாண்டியா!
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்துடனான பார்ட்னர்ஷிப் குறித்து ஹர்திக் பாண்டியா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ...
-
முன்னாள் பயிற்சியாளருக்கு மதுபானத்தை பரிசளித்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ரிஷப் பந்த ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். ...
-
சச்சின், கங்குலி, யுவராஜ் வரிசையில் இணைந்த ஹர்திக் பாண்டியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் மிக சிறப்பாக விளையாடியதன் மூலம், இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். ...
-
ஒருநாள் தொடருக்கான தோல்வி குறித்து பேசிய ஜோஸ் பட்லர்!
பந்துவீச்சின் போது சிறப்பான துவக்கம் கிடைத்தும் அதனை அப்படியே கொண்டு செல்ல தவறி விட்டோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24