Aus u19
கோலி நீண்ட காலமாக விளையாடி வரும் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் - கேஎல் ராகுல்!
வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்க அணி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2 போட்டிகள் டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் தொடங்குகிறது.
இத்தொடரில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஏற்கனவே இழந்த இந்தியா சட்டோகிராமில் நடந்த கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் ரோஹித் விலகிய நிலையில், கேஎல் ராகுல் பொறுப்பு கேப்டனாக செயல்பட்டார். இந்திய அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் – விராட் கோலி சிறப்பான ஜோடியை அமைத்து தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Related Cricket News on Aus u19
-
SL vs AFG, 3rd ODI: அசலங்கா அதிரடியில் ஆஃப்கானை வீழ்த்தியது இலங்கை!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இவரைப் போன்ற வீரர் கிடைப்பது மிகவும் அரிது - கீரென் பொல்லார்ட்!
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா பல வருடங்களில் தேடினால் ஒரு முறை அரிதாக கிடைக்கும் திறமை வாய்ந்த வீரர் என்று முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கைரன் பொல்லார்ட் பாராட்டியுள்ளார். ...
-
ரசிகர்களில் கவனத்தை ஈர்த்த இஷான் கிஷானின் இன்ஸ்டா பதிவு!
ஆசியக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறாத விரக்தியில் இஷான் கிஷான் போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
காமன்வெல்த் 2022: பார்படோஸை பந்தாடியது இந்தியா!
பார்படோஸ் அணிக்கு எதிரான காமன்வெல்த் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கிறது - மைக்கேல் வாகன் பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் சதமடித்த இந்திய வீரர் யாஷ் துல், இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனின் பாராட்டைப் பெற்றுள்ளார். ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸியை பந்தாடி சரித்திரம் படைத்தது இந்தியா!
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: யாஷ் துல், ரஷீத் அதிரடி; ஆஸ்திரேலியாவுக்கு 291 இலக்கு!
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 291 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: அரையிறுதியில் ஆஸ்திரேலியா!
அண்டர் 19 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை!
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான அண்டர் 19 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை நாளை முதல் தொடக்கம்!
ஐசிசி நடத்தும் 14ஆவது அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் நாளை முதல் வெஸ்ட் இண்டீஸில் தொடங்குகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47