Aus vs sa
AUS vs SA, 1st Test: சொற்ப ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; முன்னிலையில் ஆஸ்திரேலியா!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இதில் ஆஸ்திரேலிய 75 சதவிகித வெற்றியுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் 60 சதவிகிதத்துடன் 2ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியிடம் அந்த இடத்தை இழக்க வாய்ப்புள்ளது.
அதன்படி வெற்றி கட்டாயத்துடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
Related Cricket News on Aus vs sa
-
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ...
-
AUS vs SA, 1st Test: பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் நட்சத்திர வீரர் ஜோஷ் ஹசில்வுட் இடம்பெறவில்லை. ...
-
டி20 உலகக்கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டிய ஆஸி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 119 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச அணி!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெரும் 13ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டேவிட் வார்னரை அணியிலிருந்து நீக்கக் கூடாது - ஷேன் வார்னே!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து டேவிட் வார்னரை நீக்கக் கூடாது என முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் 13ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பந்தை சேதப்படுத்தியது குறித்து எங்களுக்கு தெரியாது - ஆஸி பந்துவீச்சாளர்கள் அறிக்கை!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் முன்கூட்டியே எங்களுக்கு தெரியாது என்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ...
-
பந்தை சேதப்படுத்திய வழக்கு; புதிய சர்ச்சையை கிளப்பிய பான்கிராஃப்ட்!
பந்தை சேதப்படுத்தியது அணியின் பவுலர்களுக்கு தெரியும் என ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் தெரிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 5 days ago