Aus
AUS vs IND: மழையால் கைவிடப்பட்டது முதல் டி20 போட்டி!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது இன்று தொடங்கியது.
இதில் கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வழக்கம் போல் அதிரடியாக தொடங்கிய நிலையில், 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Aus
-
ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ!
காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஸ்ரேயாஸ் ஐயரின் உடற்தகுதி குறித்த புதுபிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
அலனா கிங் அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பு சாதனைகளை படைத்துள்ளனர். ...
-
ரோஹித், விராட் அதிரடியில் ஆஸியை வீழ்த்தி இந்தியா அறுதல் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; மேக்ஸ்வெல், இங்கிலிஸ் கம்பேக்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷுயிஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ...
-
இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றிய விராட் கோலி - வைரலாகும் காணொளி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டக் அவுட்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
கார்ட்னர், சதர்லேண்ட் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல்!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ...
-
ஆஸ்திரேலியா vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்த்து, இங்கிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47