India tour of australia
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2025-26ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணியானது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்க அணியானது ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதனைத்தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதனையத்தொடர்ந்து இந்திய அணியானது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
Related Cricket News on India tour of australia
-
AUSA vs INDA: இந்திய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. ...
-
AUSA vs INDA: மீண்டும் அணியை கரைசெர்த்த ஜூரெல்; ஆஸி ஏ அணிக்கு 168 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வித்தியாசமாக விக்கெட்டை இழந்த ராகுல்; விமர்சிக்கும் ரசிகர்கள்!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் தனது விக்கெட்டை இழந்த விதம் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ...
-
AUSA vs INDA: பிரஷித் கிருஷ்ணா வேகத்தில் 223 ரன்னில் சுருண்ட ஆஸி; மீண்டும் தடுமாறும் இந்தியா!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BGT 2024: ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் - நாதன் லையன் கணிப்பு!
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்று என அந்த அணி வீரர் நாதன் லையன் கணித்துள்ளார். ...
-
ஆட்டமிழந்த பிறகும் ஆக்ரோஷமாக பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி!
வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி, அவுட்டான பிறகு ஆக்ரோஷத்தில் செய்த விஷயம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ...
-
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடருக்கான மைதானங்கள் அறிவிப்பு!
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான தொடரின் அனைத்து போட்டிகளும் குயின்ஸ்லேண்டிற்கு மாற்றப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24